ஏ. ஆர். மாரிமுத்து
Appearance
ஏ. ஆர். மாரிமுத்து | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
ஏ. ஆர். மாரிமுத்து ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] (இத்தொகுதி 1952, 1957 மற்றும் 1962 தேர்தல்களுடன் கலைக்கப்பட்டது.) பின்னர் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராகவும், 1977 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகவும் போட்டியிட்டு வென்றார்.[2][3][4]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1957 | அதிராம்பட்டினம் (தற்போது நீக்கப்பட்ட தொகுதி) | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | பட்டுக்கோட்டை | பிரஜா சோசலிச கட்சி | |
1971 | பட்டுக்கோட்டை | பிரஜா சோசலிச கட்சி | |
1977 | பட்டுக்கோட்டை | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.