உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். பி. இராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். பி இராஜ்குமார் (S. P. Rajkumar) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களை இயக்குகிறார்.[1][2][3][4]

தொழில்

[தொகு]

இவர் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்திற்கான உரையாடல் எழுத்தாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில், இவர் தனது இரண்டாவது திரைப்படமான என் புருசன் குழந்தை மாதிரி படத்தை இயக்கினார். இது ஒரு தோல்விப் படமாக ஆனது. இவரது அடுத்தடுத்தடுத்த படங்களான பொன்மனம் (1998) ஒரு வெற்றி படமாகவும், கார்மேகம் (2003) ஒரு தோல்விப்படமாகவும் ஆனது. 2003 ஆம் ஆண்டில் பாவனா நடிக்க தூதுவன் என்ற பெயரில் எடுப்பதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது.[5][6]

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான், இவர் தனது அடுத்த படமான அழகர் மலையைத் தொடங்கினார். இவரது ஐந்தாவது படமாக விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுறா ஆகும்.

திரைப்படவியல்

[தொகு]

இயக்குநராக

[தொகு]

படங்கள்

[தொகு]
ஆண்டு படம் நடிகர்கள் குறிப்புகள்
1998 பொன்மனம் பிரபு, சுவலட்சுமி
1998 என் உயிர் நீதானே பிரபு, தேவயானி
2001 என் புருசன் குழந்தை மாதிரி லிவிங்ஸ்டன், தேவயானி
2002 கார்மேகம் மம்மூட்டி, அபிராமி
2009 அழகர் மலை ஆர். கே., பானு
2010 சூறா விஜய், தமன்னா
2014 பட்டைய கெளப்பனும் பாண்டியா விதார்த், மனிஷா யாதவ்
2017 பார்க்கணும் போல இருக்கு புதுமுகங்கள்

தொடர்கள்

[தொகு]
ஆண்டு தொடர் நடிகர்கள்
2019–2020 மகரசி எஸ்.எஸ்.ஆர். ஆரியன், திவ்யா ஸ்ரீதர், விஜய், பிரவீனா, தீபன் சக்ரவர்த்தி

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "Composer's cameo". தி இந்து. 10 May 2009. Archived from the original on 4 May 2009. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  2. Aishwarya, S (26 March 2010). "Summer package of films". தி இந்து. Archived from the original on 6 November 2012. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  3. "Down memory lane with Ilayaraja". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 April 2010. Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  4. "SP Rajkumar filmography". Jointscene. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  5. https://web.archive.org/web/20050309025838/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2003/dec/22-12-03.htm
  6. https://web.archive.org/web/20060209021944/http://www.dinakaran.com/cinema/english/gossip/2004/june/06-06-04.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._இராஜ்குமார்&oldid=3984747" இலிருந்து மீள்விக்கப்பட்டது