மாரி சன்னா ரெட்டி
Appearance
(எம். சென்னா ரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டாக்டர். மாரி இச்சன்னா ரெட்டி | |
---|---|
![]() | |
12வது தமிழ்நாடு ஆளுநர் | |
பதவியில் 31 மே 1993 – 2 திசம்பர் 1996 | |
முன்னையவர் | பீஷ்ம நாராயண் சிங் |
பின்னவர் | கிரிஷன் காந்த் (கூடுதல் பொறுப்பு) |
11வது இராஜஸ்தான் ஆளுநர் | |
பதவியில் 5 பெப்பிரவரி 1992 – 31 மே 1993 | |
முன்னையவர் | சுவரூப் சிங் (செயல்) |
பின்னவர் | தனிக் லால் மண்டல் (கூடுதல் பொறுப்பு) |
6வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 3 திசம்பர் 1989 – 17 திசம்பர் 1990 | |
ஆளுநர் | குமுத்பென் ஜோஷி கிரிஷன் காந்த் |
முன்னையவர் | என். டி. ராமராவ் |
பின்னவர் | நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி |
பதவியில் 6 மார்ச்சு 1978 – 11 அக்டோபர் 1980 | |
ஆளுநர் | சாரதா முகர்ஜி கே .சி. ஆப்ரகாம் |
முன்னையவர் | ஜலகம் வெங்கல ராவ் |
பின்னவர் | தங்குதுரி அஞ்சய்யா |
12வது பஞ்சாப் ஆளுநர் | |
பதவியில் 21 ஏப்பிரல் 1982 – 7 பெப்பிரவரி 1983 | |
முன்னையவர் | அமினூதின் அகமது கான் |
பின்னவர் | சுர்சித் சிங் சந்தவாலியா |
16வது உத்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 25 அக்டோபர் 1974 – 1 அக்டோபர் 1977 | |
முன்னையவர் | ஏ.ஏ.கான் |
பின்னவர் | கண்பத் ராவ் தேவ்ஜி தபஸ் |
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தந்தூர் சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 1962–1972 | |
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் விகராபாத் சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 1957–1962 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சனவரி 1919 பெத்தமங்கலாரம் கிராமம், மொய்னாபாத், ரங்கா ரெட்டி மாவட்டம், அட்ராஃப்-இ-பால்டா, ஐதராபாத் இராச்சியம் (தற்போதய தெலங்காணா, இந்தியா) |
இறப்பு | 2 திசம்பர் 1996 ஐதராபாத்து | (அகவை 77)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாரி சாவித்திரி தேவி |
பிள்ளைகள் | 4; மறைந்த மாரி கிருஷ்ணா ரெட்டி, மாரி ரவீந்திர ரெட்டி, மாரி சசிதர் ரெட்டி, கொத்தப்பள்ளி வசுதா ரெட்டி |
மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.[1]
1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர். இவர் தமிழக ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் ஆளுநர் - முதல்வரின் கருப்புப் பக்கங்கள் என குறிப்பிடப்படுகிறது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-27. Retrieved 2013-10-18.