இராசத்தான் ஆளுநர்களின் பட்டியல்
Appearance
(இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராஜஸ்தான் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், இராஜஸ்தான் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; செய்ப்பூர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | http://rajbhawan.rajasthan.gov.in |
இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இராஜஸ்தான் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் செய்ப்பூரில் உள்ள ராஜ்பவன் (இராஜஸ்தான்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கல்ராஜ் மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.
இராஜஸ்தான் ஆளுநர்கள்
[தொகு]வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | குருமுக் நிகால் சிங் | 1 நவம்பர் 1956 | 16 ஏப்ரல் 1962 |
2 | சம்பூர்ணாநந்தர் | 16 ஏப்ரல் 1962 | 16 ஏப்ரல் 1967 |
3 | சர்தார் உக்கம் சிங் | 16 ஏப்ரல் 1967 | 1 ஜூலை 1972 |
4 | சர்தார் ஜோகிந்தர் சிங் | 1 ஜூலை 1972 | 15 பெப்ரவரி 1977 |
5 | வேத்பால் தியாகி (தற்காலிகம்) | 15 பெப்ரவரி 1977 | 11 மே 1977 |
6 | ரகுகுல் திலக் | 17 மே 1977 | 8 ஆகஸ்டு 1981 |
7 | கே.டி. சர்மா (தற்காலிகம்) | 8 ஆகஸ்டு 1981 | 6 மார்ச் 1982 |
8 | ஒம் பிரகாஷ் மெக்ரா | 6 மார்ச் 1982 | 4 ஜனவரி 1985 |
9 | வசந்தரா பாட்டீல் | 20 நவம்பர் 1985 | 15 அக்டோபர் 1987 |
10 | சுக்தேவ் பிரசாத் | 20 பெப்ரவரி 1988 | 3 பெப்ரவரி 1990 |
11 | மிலப் சந்த் ஜெயின் (தற்காலிகம்) | 3 பெப்ரவரி 1990 | 14 பெப்ரவரி 1990 |
12 | தெபி பிரசாத் சத்தோபத்தயா | 14 பெப்ரவரி 1990 | 26 ஆகஸ்டு 1991 |
13 | சுவரூப் சிங் (தற்காலிகம்) | 26 ஆகஸ்டு 1991 | 5 பெப்ரவரி 1992 |
14 | மரி சென்னா ரெட்டி | 5 பெப்ரவரி 1992 | 31 மே 1993 |
15 | தனிக் லால் மண்டல் (தற்காலிகம்) | 31 மே 1993 | 30 ஜூன் 1993 |
16 | பலி ராம் பகத் | 30 ஜூன் 1993 | 1 மே 1998 |
17 | தர்பாரா சிங் | 1 மே 1998 | 24 மே 1998 |
18 | நவ்ராங் லால் திப்ரிவால் (தற்காலிகம்) | 25 மே 1998 | 16 ஜனவரி 1999 |
19 | அன்சுமன் சிங் | 16 ஜனவரி 1999 | 14 மே 2003 |
20 | நிர்மல் சந்திர ஜெயின் | 14 மே 2003 | 22 செப்டம்பர் 2003 |
21 | கைலாஷ்பதி மிஸ்ரா (தற்காலிகம்) | 22 செப்டம்பர் 2003 | 14 ஜனவரி 2004 |
22 | மதன் லால் குரானா | 14 ஜனவரி 2004 | 1 நவம்பர் 2004 |
23 | டி. வி. ராஜேஸ்வர் (கூடுதல் பொறுப்பு) | 1 நவம்பர் 2004 | 8 நவம்பர் 2004 |
24 | பிரதீபா பாட்டீல் | 8 நவம்பர் 2004 | 21 ஜூன் 2007 |
25 | ஏ.ஆர் கித்வாய் (கூடுதல் பொறுப்பு) | 21 ஜூன் 2007 | 6 செப்டம்பர் 2007 |
26 | எஸ்.கே.சிங் (சைலேந்திர குமார் சிங்) | 6 செப்டம்பர் 2007 | 1 திசம்பர் 2009 |
27 | பிரபா ராவ் | 2 திசம்பர் 2009 | 26 ஏப்ரல் 2010 |
28 | சிவ்ராஜ் பாட்டீல் (கூடுதல் பொறுப்பு) | 26 ஏப்ரல் 2010 | 28 ஏப்ரல் 2012 |
29 | மார்கரெட் ஆல்வா | 28 ஏப்ரல் 2012 | 5 ஆகத்து 2014 |
28 | இராம் நாயக் (கூடுதல் பொறுப்பு) | 5 ஆகத்து 2014 | 26 ஆகத்து 2014 |
29 | கல்யாண் சிங் | 26 ஆகத்து 2014 | 01 செப்டம்பர் 2019 |
30 | கல்ராஜ் மிஸ்ரா[1] | 01 செப்டம்பர் 2019 | தற்போது கடமையாற்றுபவர் |
ஆதாரம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!". விகடன் (செப்டம்பர் 01, 2019)