எம்.பீ.வீ. - I
Appearance
எம்.பீ.வீ. - I | |
---|---|
வகை | பணியாளர்களை சுமக்கும் கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | ஜார்க்கண்ட் காவல்படை |
அளவீடுகள் | |
Passengers | 18 |
கவசம் | தகைவுதாங்கு மேலோடு, எஃகு |
முதல் நிலை ஆயுதங்கள் | None |
இயந்திரம் | டீசல் 230 hp |
எம்.பீ.வீ. - I என்பது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிவெடி கவச வாகனமாகும். இவை 2010ல் இருந்து இந்திய இராணுவத்தினால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்களை அடக்க இது உபயோகிக்கப்பட்டு வருகிறது.