உள்ளடக்கத்துக்குச் செல்

டீசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.

டீசல் என்பது ஒரு வகை எரிமம். இது பெட்ரோலியம் கசிவு முலம் எடுக்கப்படுகிறது.டீசல் என்கிற சொல் டீசல் என்ஜின் கண்டுபிடித்த கிரிஸ்டியன் கார்ல் டீசல் என்ற ஜெர்மனியரின் பெயரைத் தழுவி வந்த சொல். டீசல் எரிமம் டீசல் என்ஜின் எனும் எந்திர ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் எஞ்சின்கள் அதிகமாக வாகனங்கள், மின் உற்பத்தி எந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. டீசலின் அடர்த்தி 850.79998779297 kg/m³. ஆகும்.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீசல்&oldid=3210385" இலிருந்து மீள்விக்கப்பட்டது