உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்க்கட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பது பாரம்பரியமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கத்தில் இல்லாத மிகப்பெரிய கட்சியின் தலைவரைக் குறிப்பது ஆகும்.[1][2][3]

பல பொதுநலவாய இராச்சியங்களில் இவர் அவரது மாட்சிமைக்கு விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவர் என அறியப்படுகிறார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How the UK Parliament Works" (PDF). UK Parliament. June 2022. p. 4. Retrieved 2 November 2024.
  2. "Leader of the Opposition". Parliamentary Education Office (Australia). 22 December 2023. Retrieved 2 November 2024.
  3. Foord, Archibald S (1964). His Majesty's Opposition, 1714-1830. Oxford: Clarendon Press. p. 1. ISBN 978-0-19-821311-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்க்கட்சித்_தலைவர்&oldid=4164568" இலிருந்து மீள்விக்கப்பட்டது