எக்கூர்
Appearance
எக்கூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
வட்டம் | ஊத்தங்கரை |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,631 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635307 |
எக்கூர் (Egoor) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எக்கூர் கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[1] இந்த கிராமம் ஊத்தங்கரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 689 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, [2] 2631 (ஆண்கள் :1319 பெண்கள் : 1312 ) ஆகும்.[3]
அமைவிடம்[தொகு]
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
தொழில்[தொகு]
இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் வாழை, நெல், மற்றும் கரும்பு பயிரிடுதல் போன்றவை ஆகும்.
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ 2011 Census of Krishnagiri District Panchayat Unions
- ↑ https://goo.gl/maps/FpFkMQ8VzGD2