உலோந்துரா
Appearance
உலோந்துரா | |
---|---|
![]() | |
வட அமெரிக்க ஆற்று நீர்நாய் (உலோந்துரா கனடென்சிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மசுடெலிடே
|
பேரினம்: | உலோந்துரா
|
மாதிரி இனம் | |
'உலோந்துரா கனடென்சிசு' கிரே, 1843[1] | |
Species | |
உலோந்துரா கனடென்சிசு | |
![]() | |
உலோந்துரா பரம்பல் |
உலோந்துரா என்பது அமெரிக்காவைச் சேர்ந்த நீர்நாய் பேரினமாகும்.
சிற்றினங்கள்
[தொகு]இந்த சிற்றினங்கள் முன்னர் யூரேசிய நீர்நாய் பேரினமான லுத்ராவில் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் இவை இப்போது ஒரு தனிப் பேரினமாக மாற்றப்பட்டுள்ளன. இந்தப் பேரினமானது நான்கு வாழும் சிற்றினங்களுடன் அறியப்பட்ட ஒரு புதை படிவ சிற்றினத்தினையும் உள்ளடக்கியது:
வாழும் சிற்றினங்கள்
[தொகு]படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
![]() |
உலோந்துரா கனடென்சிசு | வட அமெரிக்க ஆற்று நீர்நாய் | வட அமெரிக்கா |
![]() |
உலோந்துரா புரோவோகேக்சு | தெனாற்று நாய் | சிலி மற்றும் அர்ஜென்டினா |
![]() |
உலோந்துரா லாங்கிகாடிசு | புதிய வெப்ப மண்டல நீர்நாய் | மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு டிரினிடாட் |
![]() |
உலோந்துரா பெலினா | கடல் நீர்நாய் | தென் அமெரிக்கா |
அழிந்துபோன சிற்றினம்
[தொகு]அறிவியல் பெயர் | பொது பெயர் | விநியோகம் |
---|---|---|
† லோந்துரா வெயிரி | வீரின் நீர்நாய் | பிளியோசீன் வட அமெரிக்கா [2] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Prassack, K.A. (July 2016). "Lontra weiri, sp. nov., a Pliocene river otter (Mammalia, Carnivora, Mustelidae, Lutrinae) from the Hagerman Fossil Beds (Hagerman Fossil Beds National Monument), Idaho, USA". Journal of Vertebrate Paleontology 36 (4): e1149075. doi:10.1080/02724634.2016.1149075.