உள்ளடக்கத்துக்குச் செல்

உயரத்தின் அடிப்படையில் இந்திய அருவிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஜ்ராய் அருவி, மகாராட்டிரா

உயரத்தின் அடிப்படையில் இந்திய அருவிகளின் பட்டியல் (List of waterfalls in India by height) என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மிக உயரமான அருவிகளின் பட்டியல் ஆகும். இது உயரத்தின் அடிப்படையில் பட்டியல் இடப்பட்டுள்ளது. இது உலக அருவிகளின் தரவுத்தளத்தின் தரவை அடிப்படையாகக் கொண்டது.[1]பல சந்தர்ப்பங்களில், அளவீடுகள் வெறும் மதிப்பீடுகள் அடிப்படையில் அமைந்தவை. மிகத்துல்லியமாக இருக்காது. இந்தியாவின் மிக உயரமான அருவியாக கருநாடகாவின் சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள குஞ்சிகல் அருவி ஆகும்.

உயரத்தின் அடிப்படையில் தரம் அருவி உயரம் அமைவிடம் குறிப்பு அடுக்குகள் எண்ணிக்கை
1 வஜ்ராய் அருவி 560 மீட்டர்கள் (1,840 அடி)[2] சாத்தாரா, மகாராட்டிரம் மிக உயரமான அடுக்கு வகை அருவி 3[3]
2 பரேகிபனி அருவி 399[4] மீட்டர்கள் (1,309 அடி)[2] மயூர்பஞ்சு, ஒடிசா அடுக்கு அருவி 2
3 நோகலிகை அருவி 340 மீட்டர்கள் (1,120 அடி)[5] கிழக்கு காசி, மேகாலயா வீழ்ச்சி அருவி 1
4 நோஹ்ஸ்ங்கிதியாங் அருவி/மவ்ஸ்மாய் அருவி 315 மீட்டர்கள் (1,033 அடி)[2] கிழக்கு காசி, மேகாலயா பிரிக்கப்பட்ட வகை அர்வுஇ 1
5 தூத்சாகர் அருவி 310 மீட்டர்கள் (1,020 அடி)[2] South Goa District, கோவா அடுக்கு அருவி 4
6 கைன்ரெம் அருவி 305 மீட்டர்கள் (1,001 அடி)[2] கிழக்கு காசி, மேகாலயா அடுக்கு அருவி 3
7 மீன்முட்டி அருவி 300 m (984 feet)[2] வயநாடு, கேரளம் அடுக்கு அருவி 3
8 தலையாறு அருவி 297 மீட்டர்கள் (974 அடி)[2] வத்தலக்குண்டு, திண்டுக்கல், தமிழ்நாடு குதிரைவால் அருவி 1
9 ஒகேனக்கல் அருவி 259 மீட்டர்கள் (850 அடி)[2] தருமபுரி, தமிழ்நாடு அடுக்கு அருவி
10 ஜோக் அருவி 253 மீட்டர்கள் (830 அடி)[2] சிமோகா, கருநாடகம் பிரிக்கப்பட்ட அருவி 1
11 கந்ததர் அருவி 244 மீட்டர்கள் (801 அடி)[2] சுந்தர்கட், ஒடிசா குதிரைவால் அருவி 1
12 வாண்டாங் அருவி 229 மீட்டர்கள் (751 அடி)[2] செர்ச்சிப், மிசோரம் அடுக்கு அருவி 2
13 குனே அருவி 200 மீட்டர்கள் (660 அடி)[2] புனே, மகாராட்டிரம் அடுக்கு அருவி 3
14 தோசுகர் அருவி 200 மீட்டர்கள் (660 அடி) சாத்தாரா, மகாராட்டிரம் புரை, பிரிக்கப்பட்ட அருவி
15 சூச்சிபாரா அருவி 200 மீட்டர்கள் (660 அடி)[2] வயநாடு, கேரளம் அடுக்கு அருவி 3
16 பஹுதி அருவி 198 மீட்டர்கள் (650 அடி)[2] மௌகஞ்ச், ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம் அடுக்கு அருவி 2
17 மாகாட் நீர்விழ்ச்சி 198 மீட்டர்கள் (650 அடி)[2] வடகன்னடம், கருநாடகம் அடுக்கு அருவி 2
18 எப்பி நீர்வீழ்ச்சி 168 மீட்டர்கள் (551 அடி)[2] சிக்மகளூரு, கருநாடகம் அடுக்கு அருவி 2
18 துடுமா அருவி 157 மீட்டர்கள் (515 அடி)[2] கோராபுட் & விசாகப்பட்டினம்
ஒடிசா & ஆந்திரப் பிரதேசம்
சரிவு வகை அருவி 1
20 பழநி அருவி 150 மீட்டர்கள் (490 அடி)[2] குல்லு, இமாச்சலப் பிரதேசம்
21 ஜோராண்டா அருவி 150 மீட்டர்கள் (490 அடி)[6] மயூர்பஞ்சு, ஒடிசா 1
22 உலோத் நீர்வீழ்ச்சி 143 மீட்டர்கள் (469 அடி)[2] லாத்தேஹார், சார்க்கண்டு அடுக்கு அருவி 2
23 பிசப் அருவி 135 மீட்டர்கள் (443 அடி)[2] கிழக்கு காசி, மேகாலயா அடுக்கு அருவி 3
24 கக்காய் அருவி 130 மீட்டர்கள் (430 அடி)[2] ரேவா, மத்தியப் பிரதேசம்
25 கியோட்டி அருவி 98 மீட்டர்கள் (322 அடி)[2] ரேவா, மத்தியப் பிரதேசம் பிரிக்கப்பட்ட அருவி 1
26 சேஞ்சி அருவி 123 மீட்டர்கள் (404 அடி)[2] காளிம்பொங், மேற்கு வங்காளம் பிரிக்கப்பட்ட அருவி 1
27 கல்கட்டி அருவி 122 மீட்டர்கள் (400 அடி)[2] சிக்மகளூரு, கருநாடகம்
28 பீடன் அருவி 120 மீட்டர்கள் (390 அடி)[2] கிழக்கு காசி, மேகாலயா
29 அஞ்சல்லி அருவி 116 மீட்டர்கள் (381 அடி)[2] வடகன்னடம், கருநாடகம் விசிறி அருவி 1
30 கோசள்ளி அருவி 116 மீட்டர்கள் (381 அடி)[2] உடுப்பி, கருநாடகம் அடுக்கு அருவி 6
31 தாப்பே அருவி 110 மீட்டர்கள் (360 அடி) சீமக்கா, சாகர், கருநாடகம்
32 வசுதாரா அருவி 120 மீட்டர்கள் (390 அடி)[2] சமோலி மாவட்டம், உத்தராகண்டம்
33 பாண்டவ்கடா அருவி 107 மீட்டர்கள் (351 அடி)[2] தானே, மகாராட்டிரம்
34 ரஜத் பிரபாத் 107 மீட்டர்கள் (351 அடி)[2] நர்மதாபுரம், மத்தியப் பிரதேசம் குதிரைவால் அருவி 1
35 பண்ட்லா அருவி 100 மீட்டர்கள் (330 அடி)[2] கைமுர், பீகார் 1
36 சிவசமுத்திரம் அருவி 98 மீட்டர்கள் (322 அடி)[2] மண்டியா, சாமராசநகர் மாவட்டம், கருநாடகம் அடுக்கு அருவி 1
37 கீழ்க் காக்ரி அருவி 98 மீட்டர்கள் (322 அடி)[2] லாத்தேஹார், சார்க்கண்டு
38 ஹுண்ட்ரு அருவி 98 மீட்டர்கள் (322 அடி)[2] ராஞ்சி, சார்க்கண்டு அடுக்கு அருவி 1
39 இனிப்பு அருவி 96 மீட்டர்கள் (315 அடி)[2] கிழக்கு காசி, மேகாலயா குதிரைவால் அருவி 1
40 ஆகாயகங்கை அருவி 92 மீட்டர்கள் (302 அடி)[7] நாமக்கல், தமிழ்நாடு அடுக்கு அருவி 1
41 படல்பானி அருவி 91.5 மீட்டர்கள் (300 அடி) டாக்டர். அம்பேத்கர் நகர், இந்தோர், மத்தியப் பிரதேசம் அடுக்கு அருவி 1
42 கதா அருவி 91 மீட்டர்கள் (299 அடி)[2] பன்னா, மத்தியப் பிரதேசம்
43 தீரத்கர் அருவி 91 மீட்டர்கள் (299 அடி)[2] பஸ்தர், சத்தீசுகர்
44 கிளியூர் அருவி 91 மீட்டர்கள் (299 அடி)[2] ஏற்காடு, தமிழ்நாடு விசிறி அருவி 1
45 கெடுமாரி அருவி 91 மீட்டர்கள் (299 அடி)[2] உடுப்பி, கருநாடகம் குதிரைவால் அருவி 1
46 முத்யால மடுவு 91 மீட்டர்கள் (299 அடி)[2] பெங்களூர் ஊரகம், கருநாடகம்
47 இலாங்சியாங்கு அருவி 85 மீட்டர்கள் (279 அடி)[2] மேற்கு காசி மலை, மேகாலயா 1
48 தலகோனம் 82 மீட்டர்கள் (269 அடி)[சான்று தேவை] சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
49 புர்வா அருவி 70 மீட்டர்கள் (230 அடி) ரேவா, மத்தியப் பிரதேசம்
50 கக்கோலாத் அருவி 50 மீட்டர்கள் (160 அடி)[சான்று தேவை] நவாதா, பீகார்
51 பக்லஜோரா அருவி 35 மீட்டர்கள் (115 அடி)[சான்று தேவை] டார்ஜிலிங், மேற்கு வங்காளம்
52 துவாந்தர் அருவி 30 மீட்டர்கள் (98 அடி)[2] ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
53 சித்திரகூட அருவி 29 மீட்டர்கள் (95 அடி)[2] பஸ்தர், சத்தீசுகர் கண்புரை நீர்வீழ்ச்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tallest and Largest Waterfalls at the World Waterfall Database".
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2009-09-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  3. "Vajrai Falls, India - World Waterfall Database".
  4. "Waterfalls in India - World Waterfall Database".
  5. "Nohkalikai Falls, India - World Waterfall Database".
  6. "Barehipani Falls". World Waterfall Database. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
  7. "Agaya Gangai Waterfalls – Milk that falls from the sky!!". With Sankara Subramanian C. Be on the Road. பார்க்கப்பட்ட நாள் 2012-06-19.