உடையாம்பாளையம்
Appearance
உடையாம்பாளையம் | |
---|---|
உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°00′34″N 77°00′09″E / 11.0094°N 77.0026°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஏற்றம் | 419.77 m (1,377.20 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641028 |
புறநகர்ப் பகுதிகள் | கோயம்புத்தூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சௌரிபாளையம், வெள்ளலூர், பாப்பநாயக்கன்பாளையம் |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
சட்டமன்றத் தொகுதி | சிங்காநல்லூர் |
உடையாம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 419.77 மீ. உயரத்தில், (11°00′34″N 77°00′09″E / 11.0094°N 77.0026°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு உடையாம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.
மருத்துவம்
[தொகு]ஜி. ஆர். மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை ஒன்று இவ்வூரில் அமைந்துள்ளது.[2]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்
[தொகு]சீனிவாச பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று உடையாம்பாளையம் ஊரில் கட்டப்பட்டுள்ளது.[3]
அரசியல்
[தொகு]உடையாம்பாளையம் பகுதியானது, சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Odayampalayam Pin Code - 641028, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-06.
- ↑ "eTamilNadu.org". www.etamilnadu.org. Retrieved 2025-01-06.
- ↑ "Temple : Temple Details". https://temple.dinamalar.com/new.php?id=2350.
- ↑ "Udayampalayam Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-06.