உள்ளடக்கத்துக்குச் செல்

இராமநாதபுரம், கோயம்புத்தூர்

ஆள்கூறுகள்: 10°59′51″N 76°59′36″E / 10.9974°N 76.9932°E / 10.9974; 76.9932
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமநாதபுரம்
நகரப் பகுதி
இராமநாதபுரம் is located in தமிழ் நாடு
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
ஆள்கூறுகள்: 10°59′51″N 76°59′36″E / 10.9974°N 76.9932°E / 10.9974; 76.9932
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
426 m (1,398 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641045
புறநகர்ப் பகுதிகள்சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், சௌரிபாளையம், வெள்ளலூர்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசிங்காநல்லூர்

இராமநாதபுரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 426 மீ. உயரத்தில், (10°59′51″N 76°59′36″E / 10.9974°N 76.9932°E / 10.9974; 76.9932) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இராமநாதபுரம் அமையப் பெற்றுள்ளது.

இராமநாதபுரம், கோயம்புத்தூர் is located in தமிழ் நாடு
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
இராமநாதபுரம், கோயம்புத்தூர் (தமிழ் நாடு)

கல்வி

[தொகு]

பள்ளிகள்

[தொகு]

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஒன்றும்,[4] மாநகராட்சி ஆரம்பப் பள்ளி[5] ஒன்றும் இராமநாதபுரம் பகுதியில் இயங்குகின்றன.

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்கள்

[தொகு]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற நரசிங்கப்பெருமாள் கோயில்[6] மற்றும் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோயில்[7] ஆகிய இந்துக் கோயில்கள் இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kavingar Ponsingh (2023-07-14). Unmai Urangum Neram. Pustaka Digital Media.
  2. "Ramanathapuram Coimbatore Pin Code - 641045, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-04.
  3. DIN (2024-11-21). "மேம்பாலத்தின் மீது செல்வதால் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களைப் புறக்கணிக்கும் பேருந்துகள்; பயணிகள் அவதி". Dinamani. Retrieved 2025-01-04.
  4. WebDesk. "12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளியில் ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு". tamil.indianexpress.com. Retrieved 2025-01-04.
  5. DIN (2024-11-06). "கோவை அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு!". Dinamani. Retrieved 2025-01-04.
  6. "Arulmigu Narasinga Perumal Temple, Ramanathapuram, Coimbatore - 641045, Coimbatore District [TM010005].,narasingperumal,narasinga perumal,Mahalimman mariyamman". hrce.tn.gov.in. Retrieved 2025-01-04.
  7. "Arulmigu Angalamman Black Mariamman Temple, Ramanathapuram, Coimbatore - 641045, Coimbatore District [TM009908].,Ramanatha Puram, Olumbus, Angalamman Black Mariamman,Ramanatha Puram, Olumbus, Angalamman Black Mariamman". hrce.tn.gov.in. Retrieved 2025-01-04.