ஈ. அகமது
Appearance
ஈ. அகமது (29 ஏப்ரல் 1938 - 1 பிப்ரவரி 2017) இந்திய மாநிலம் கேரளவைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மலப்புறம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்
[தொகு]இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்தார்.[1]
- 1967-91: கேரள சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை)
- 1981-83: கண்ணூர் நகராட்சி மன்றத் தலைவர்
- 1982-87: கேரள அரசின் தொழில்துறைக்கான கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்
- 1991: பத்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1998: பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2009 - 18 ஜனவரி 2011: ரயில்வே துறை அமைச்சர், யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- 19 ஜனவரி 2011: வெளிவிவகாரங்கள் துறை, யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- ஜூலை 2011 - 28 அக்டோபர் 2012: மனிதவள மேம்பாட்டு துறை, யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
தொழில்
[தொகு]- சந்திரிகா என்ற மலையாள நாளேட்டின் இயக்குனர்.[1]
- இந்திய முஸ்லீம்களின் மறுமலர்ச்சிக் கதை (மலையாள நூல்)[1]
- நான் அறிந்த தலைவர்கள் (மலையாள நூல்)[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=10 பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
பகுப்புகள்:
- தெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- 1938 பிறப்புகள்
- கேரள அரசியல்வாதிகள்
- இந்திய முஸ்லிம்கள்
- 2017 இறப்புகள்
- இந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- மலப்புறம் மாவட்ட நபர்கள்
- கேரளாவைச் சேர்ந்த இந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்