ஈரெத்திலமீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-எத்திலமினோயீத்தேன்
| |
வேறு பெயர்கள்
ஈரெத்தமீன்; N,N-ஈரெத்தலமீன்; ஈரெத்திலமீன்
| |
இனங்காட்டிகள் | |
109-89-7 | |
Beilstein Reference
|
605268 |
ChEBI | CHEBI:85259 |
ChEMBL | ChEMBL1189 |
ChemSpider | 7730 |
EC number | 203-716-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | ஈரெத்திலமீன் |
பப்கெம் | 8021 |
வே.ந.வி.ப எண் | HZ8750000 |
| |
UNII | B035PIS86W |
UN number | 1154 |
பண்புகள் | |
C4H11N | |
வாய்ப்பாட்டு எடை | 73.14 g·mol−1 |
தோற்றம் | நிரமற்ற திரவம் |
மணம் | மீன் வாசனை மற்றும் அமோனியா |
அடர்த்தி | 0.7074 கி மி.லி−1 |
உருகுநிலை | −49.80 °C; −57.64 °F; 223.35 K |
கொதிநிலை | 54.8 முதல் 56.4 °C; 130.5 முதல் 133.4 °F; 327.9 முதல் 329.5 K |
கலக்கும் | |
மட. P | 0.657 |
ஆவியமுக்கம் | 24.2–97.5 கிலோபாசுகல் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
150 μமோல் பாசுகல்−1 kg−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.385 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−131 கி.யூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−3.035 மீ.யூ மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 178.1 யூ.கெல்வின்−1 mol−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | hazard.com |
GHS pictograms | |
GHS signal word | DANGER |
H225, H302, H312, H314, H332 | |
P210, P280, P305+351+338, P310 | |
ஈயூ வகைப்பாடு | F C |
R-சொற்றொடர்கள் | R11, R20/21/22, R35 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S3, S16, S26, S29, S36/37/39 |
தீப்பற்றும் வெப்பநிலை | −23 °C (−9 °F; 250 K) |
Autoignition
temperature |
312 °C (594 °F; 585 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1.8–10.1% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
540 மி.கி/கி.கி (எலி,வாய்வழி) 500 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[2] |
LC50 (Median concentration)
|
4000 ப.ஒ.ப (எலி, 4 மணி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 25 ப.ஒ.ப (75 மி.கி/மீ3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 10 ப.ஒ.ப (30 மி.கி/மீ3) ST 25 ப.ஒ.ப (75 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம்
|
200 ப.ஒ.ப[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈரெத்திலமீன் (Diethylamine) என்பது CH3CH2NHCH2CH3 அல்லது C4H11N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் இரண்டாம்நிலை அமீன் சேர்மமாகும்.
பண்புகள்
[தொகு]- வீரியம் குறைவான காரநீர்மம்
- எளிதில் தீப்பற்றும் தன்மையுடையது
- தண்ணீர் மற்றும் எத்தனாலில் கலக்கும் இயல்புடையது
- நிறமற்றது, ஆயினும் மாசுக்களின் சேர்க்கை காரணமாக பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது
- துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்ட இச்சேர்மம் துர்நாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
தயாரிப்பு
[தொகு]எத்தனால் மற்றும் அமோனியாவில் இருந்து ஈரெத்திலமீன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இச்செயல் முறையில் எத்திலமீன் மற்றும் மூவெத்திலமீன் சேர்ந்து உருவாகின்றன.
பயன்கள்
[தொகு]அரிமானத் தடுப்பி மற்றும் ரப்பர் , பிசின்கள், சாயங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தியில் ஈரெத்திலமீன் பயன்படுகிறது. எல்.எசு.டி எனப்படும் லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு (லைசர்கிக் அமிலயிருதலமைடு) தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வுற்பத்தியை மருந்து செயலாக நிர்வாக அமைப்பு கண்காணிக்கிறது.
பாதுகாப்பு
[தொகு]ஈரெத்திலமீன் ஓர் அரிக்கும் வேதிச் சேர்மம் ஆகும். தோலின் மீது படநேர்ந்தால் எரிச்சல் அல்லது தீக்காயத்தை ஏற்படுத்தும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0209". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 "Diethylamine". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- Merck Index, 12th Edition, 3160.