இ.வி.பி. வேல்ட்
Appearance
இ.வி.பி. வேல்ட் (EVP World) என்பது தமிழ்நாட்டின், சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா 2012 ஆண்டு 160 ஏக்கர் (65 எக்டேர்) பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது.
பொதுத் தகவல்கள்[தொகு]
இந்தப் பூங்கா சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கும் திருபெரும்புதூருக்கும் இடையில் செம்பரம்பாக்கத்தில் உள்ளது.
இந்தப் பூங்காவில் உணவக வசதி உள்ளது.
சவாரிகள்[தொகு]
இங்கு உள்ள பல சவாரிகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை என்றாலும் சில சவாரிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இங்கு மொத்தம் 64 சவாரிகள் உள்ளன. அதில் 16 சவாரிகள் கட்டணம் செலுத்த வேண்டியவையாகும்.[1]
மேலும் காண்க[தொகு]
- குயின்சுலாந்து, சென்னை
- எம்.ஜி.எம். டிஸ்னி ஓல்ட், சென்னை
- வி.ஜி.பி. யூனிவர்சல் கிங்டம், சென்னை
- டேஷ் இன் ஸ்பிளாஸ், தண்ணீர் பூங்கா, சென்னை
- கிஷ்கிந்தா, சென்னை
- பிளாக் தண்டர், கோயமுத்தூர்
- கோவைக் கொண்டாட்டம், கோயமுத்தூர்
- அதிசயம், மதுரை
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "EVP World Games List". EVP World. Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.