பிளாக் தண்டர் (பூங்கா)
Appearance
Black-Thunder-(2)_800X600_large | |
Slogan | "சிறந்த இடம், சிறந்த கேளிக்கை" |
---|---|
அமைவிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
உரிமையாளர் | வின்சண்ட் அடைக்கலராஜ் |
திறப்பு | சுமார் 2000 |
இயங்கும் காலம் | ஆண்டு முழுவதும் |
இணையத்தளம் | www |
பிளாக் தண்டர் (Black Thunder) என்பது தமிழ்நாட்டில், நீலகிரிக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையத்தில் அவினாசி சாலையில் அமைந்துள்ள நீர் விளையாட்டுப் பூங்கா ஆகும். இது கோயமுத்தூரில் இருந்து வடக்கில் 40.கி.மீ தொலைவில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் 49 விளையாட்டுக்களுடன் அமைந்துள்ளது. இவ்விளையாட்டுகளில் மலைச் சறுக்கு, வன ஆற்றுச் சவாரி போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இந்த பூங்காவில் ஒரு உணவகமும் செயல்பட்டு வருகிறது. இதில் நுழைவுக்கட்டணம் ஒரு நபருக்கு வயது வந்தவர்களுக்கு 690/-, குழந்தைகளுக்கு (3 முதல் 10 வயது) 590/-, பள்ளி மாணவர்களுக்கு 390/-, கல்லூரி மாணவர்களுக்கு 490/- ஆகும்.[1][2]


மேற்கோள்கள்
[தொகு]- ↑ Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu. Kalpaz Publications. p. 404. ISBN 978-81-7835-356-2.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); Unknown parameter|authors=
ignored (help) - ↑ "Rediff Travel". www.rediff.com.