இலோட்ஃசே மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலோட்ஃசே

Lhotse
இலோட்ஃசே மலையின் தென்முகம்; சுக்குங்கு-ரி முகடு நோக்கி ஏறும்பொழுது அங்கிருந்து பார்க்கும்பொழுது தோன்றும் தோற்றம்.
உயர்ந்த புள்ளி
உயரம்8,516 m (27,940 அடி)[1]
4-ஆவது உயரமான மலை
புடைப்பு610 m (2,000 அடி)[2]
பட்டியல்கள்எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்
புவியியல்
இலோட்ஃசே Lhotse is located in நேபாளம்
இலோட்ஃசே Lhotse
இலோட்ஃசே

Lhotse
நேபாளத்தில் இருக்கும் இடம்
அமைவிடம்நேபாளம் (கும்பு)
சீனா (திபெத்துத் தன்னாட்சிப் பகுதி)
மூலத் தொடர்மகாலங்கூர் இமாலயம்
ஏறுதல்
முதல் மலையேற்றம்May 18, 1956
Fritz Luchsinger, Ernst Reiss
(First winter ascent 31 December 1988 Krzysztof Wielicki)
எளிய வழிglacier/snow/ice climb

இலோட்ஃசே என்னும் மலை (Lhotse, நேபாளியில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: lho rtse; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: Luòzǐ Fēng) உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெசுட்டு மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. A height of 8,501 m is sometimes given but official Nepalese and Chinese mapping agree on 8,516 m.
  2. 2.0 2.1 "General Info". 8000ers.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோட்ஃசே_மலை&oldid=2062796" இலிருந்து மீள்விக்கப்பட்டது