உள்ளடக்கத்துக்குச் செல்

இலுப்பையூர் (அரியலூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுப்பையூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 3,231 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இலுப்பையூர் என்ற கிராமம் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் உள்ளது. இப்பகுதியில் இலுப்பை மரம் அதிகமாகக் காணப்படுவதால் இலுப்பையூர் எனப் பெயர் பெற்றது.

மக்கள் தொகை வகைப்பாடு

[தொகு]

2001 ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி மொத்தம் 3,231 ஆகும். அதில் ஆண்கள் 1,511 பெண்கள் 1,720 ஆகும்.

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.