இலிங்கபுரம்
இலிங்கபுரம் Lingapuram | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°27′N 80°22′E / 16.45°N 80.37°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பாலநாடு மாவட்டம் |
வட்டம் (தாலுகா) | அமராவதி மண்டலம் |
அரசு | |
• வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 582 km2 (225 sq mi) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 4,064 |
• அடர்த்தி | 7.0/km2 (18/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522025 |
இடக் குறியீடு | +91–8640 |
வாகனப் பதிவு | ஆ.பி |
இலிங்கபுரம் (Lingapuram) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் பாலநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் குண்டூர் வருவாய் பிரிவின் அமராவதி மண்டலத்தில் அமைந்துள்ளது. இலிங்கபுரம் கிராமம் ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டலத்தின் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.[4]
புவியியல்
[தொகு]இலிங்கபுரம் அமராவதி மண்டல தலைமையகத்தின் தென்மேற்கில், 16.45 °வ 80.37 °கி/ என்ற அடையாள ஆள்கூறுகளில் [5] 582 எக்டேர் (1,440 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கோள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலிங்கபுரத்தின் மக்கள் தொகை 4,068 ஆகும். அப்போதைய மொத்த மக்கள் தொகையில், 2,008 ஆண்களும் 2,058 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1026 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்தது. 0 முதல் 6 வயதுக்குட்பட்டவர்களாக 480 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 சிறுவர்களுக்கு 959 சிறுமிகள் என்ற அளவிலும் சராசரி கல்வியறிவு விகிதம் 2,041 கல்வியறிவு பெற்றவர்களுடன் 56.95% ஆக இருந்தது.
அரசும் அரசியலும்
[தொகு]இலிங்கபுரம் கிராமம் பஞ்சாயத்து ராச்சு நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் அமராவதி மண்டல் பரிசத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[5]
கல்வி
[தொகு]2018 -2019 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, இலிங்கபுரம் கிராமத்தில் மொத்தம் 4 ஊராட்சி ஒன்றியங்கள் இருந்தன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 95. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 252. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ "Declaration of A.P. Capital Region" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 30 December 2014. p. 4. Archived from the original (PDF) on 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ 5.0 5.1 "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 328–329. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)