இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
- தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே உள்ள உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக்கோட்டை அமைப்பது நன்று.
- முக்கிய நிகழ்வுகளுக்கான இணைப்புக்களை மட்டும் கொடுத்தால் காலக்கோட்டின் பயன்பாடு மேம்படும்.
- இந்த காலக்கோடு முற்றுப் பெற்றதல்ல, வேறு பல முக்கிய நிகழ்வுகளும் தகவல்களும் இனித்தான் சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் தயவு செய்து தமிழ் விக்கிபீடியாவின் நடுநிலை நோக்கை புரிந்து மதித்து செயல்படுக.
2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010
2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950
1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940
1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 | 1930
1929 | 1928 | 1927 | 1926 | 1925 | 1924 | 1923 | 1922 | 1921 | 1920
1919 | 1918 | 1917 | 1916 | 1915 | 1914 | 1913 | 1912 | 1911 | 1910
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
2015
[தொகு]2014
[தொகு]2013
[தொகு]2012
[தொகு]2011
[தொகு]- செப்டெம்பர் - அநுராதபுர சியாரம் உடைப்பு
- செப்டெம்பர் - எப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்:நல்லிணக்க ஆணைக்குழுவின் தோல்விகள் (அறிக்கை)
- சூலை+ - கிறீஸ் மனிதன்
- சூன் - இலங்கையின் கொலைக்களம்
- ஏப்ரல் - இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை
- இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011 - வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி
2010
[தொகு]- சூன் - இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அமைக்கப்பட்டது
- மே - இலங்கையில் போர் குற்றங்கள் (நெருக்கடிக் குழு அறிக்கை)
- இறுதிப் போரில் இலங்கைப் படைத்தளபதியாகச் செயற்பட்ட சரத் பொன்சேகா சிறைவைக்கப்பட்டார்
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 - இராசபக்ச தேர்வு
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010
2009
[தொகு]- சூன் - இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம்
- இலங்கையில் தமிழ் அகதிகள் தடுத்துவைப்பு (2008-2012)
- மே 18 - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்
- புதுக்குடியிருப்பை படையினர் கைப்பற்றினர்
- புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்
- உலகத் தமிழரின் அறவழிப் போர்
- மனித உரிமை அமைப்புகள் புலிகள் மக்களை கேடயங்களாப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
- 14 அகவைச் சிறுமி இலங்கைப் படையினரால் கற்பழிப்பு
- பெப்ரவரி 20, 2009 வான்கரும்புலிகள் கொழும்பில் தாக்குதல்
- பெப்ரவரி 20 சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள்முன் தமிழர் பேரணி
- 2009 முல்லைத்தீவு பொதுமக்கள் படுகொலைகள்
- 2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்
- பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி - 4000 மக்கள் பங்களிப்பு
- பெப்ரவரி 4, 2009 சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி - 5000 மக்கள் பங்களிப்பு
- பெப்ரவரி 1, புதுக்குடியிருப்பில் புலிகள் ஊடறுப்பு தாக்குதல்
- சனவரி 31, 2009 பிரித்தானியா கண்டனப் பேரணி - 50 000 மக்கள் பங்களிப்பு
- சனவரி 30, 2009 கனடா மனிதச் சங்கிலிப் போராட்டம் - 45 000 மக்கள் பங்களிப்பு
- சனவரி 29, 2009 பிரான்சியத் தமிழர் பேரணி - 10 000 மக்கள் பங்களிப்பு
- 2009 முல்லைத்தீவுப் போர்
- செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் உண்ணாநிலைப் போராட்டம்
- திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்
- கிளிநொச்சி வீழ்ச்சி
2008
[தொகு]- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்
- 14 திமுக இந்திய நாடாளுமன்ற உறுபினர்கள் பதவிதுறக்க முடிவு
- அனுராதபுரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008
- வவுனியாவில் இலங்கை சிறப்புப் படைத்தலைமையகம் மீது தாக்குதல்
- மன்னார் ஆயர் இராயப்பு யோசப் தமிழ் மக்கள் அழிவுக்கு புலிகளை குற்றம்சாட்டினார்
- ஜூலை - விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சி
- உலகமெங்கும் பொங்கு தமிழ் நிகழ்வுகள்
- மே - புலிகளின் மூத்த களமுனைத் தளபதி பால்ராஜ் இறப்பு
- மே - சிவனேசத்துரை சந்திரகாந்தன் இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டார்
- இலங்கை அரச அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே படுகொலை
- இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு
- நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்
- மார்ச் - மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008
- மார்ச் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை
- மார்ச் - விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தரம் இல்லை: சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு அறிக்கை
- மார்ச் - இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008
- கிளைமோர்த் தாக்குதலில் பேருந்து சிக்கி 11 மாணவர் மரணம்
- இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துல சமூகத்தின் எதிர்ப்பு, 2008
- ஜனவரி 2 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்
- ஜனவரி 1 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை
2007
[தொகு]- நவம்பர் 2 - சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை
- அக்டோபர் 22 - எல்லாளன் நடவடிக்கை
- பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்
- விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு
- குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி
- கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்
- மே 1 - இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007
- கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்
- குடும்பிமலைச் சண்டை
2006
[தொகு]- ஈழத்தமிழர் படுகொலைகள், 2006
- டிசம்பர் 14 - அன்ரன் பாலசிங்கம் காலமானார்
- நவம்பர் 27 - 'தமிழீழத் தனியரசுதான் தீர்வு', பிரபாகரனின் 2006 மாவீரர்நாள் உரை
- நவம்பர் 10 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை
- நவம்பர் 7 - வாகரை குண்டுத்தாக்குதல்
- அக்டோபர் 28-29 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று
- அக்டோபர் 23 - இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- அக்டோபர் 16 - திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006
- அக்டோபர் 16 - வடகிழக்கு இணைப்பு ரத்து தீர்ப்பு
- ஆகஸ்ட் 20 - அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006
- ஆகஸ்ட் 13 - செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006
- புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை
- பெப்ரவரி 22-23 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று
2005
[தொகு]2004
[தொகு]2003
[தொகு]2002
[தொகு]- இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, மூன்றாம் சுற்று
- இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று
- இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று
- இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002
2001
[தொகு]2000
[தொகு]1999
[தொகு]1998
[தொகு]1997
[தொகு]1996
[தொகு]1995
[தொகு]- சூரியக் கதிர் நடவடிக்கை
- சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995
- மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்
- நவாலி தேவாலயத் தாக்குதல்
- யாழ்ப்பாணம் நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995
1994
[தொகு]1993
[தொகு]1992
[தொகு]1991
[தொகு]1990
[தொகு]- யாழ்ப்பாண முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்
- பிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990
- மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல்
- சத்துருக்கொண்டான் படுகொலை
- காத்தான்குடித் தாக்குதல் 1990
- வீரமுனைப் படுகொலைகள், 1990
1989
[தொகு]1988
[தொகு]1987
[தொகு]- பவான் நடவடிக்கை
- மில்லர் கரும்புலித் தாக்குதல்
- திலீபன் உண்ணாவிரதம்
- இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987
- பூமாலை நடவடிக்கை
- வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்
- முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்
1986
[தொகு]1985
[தொகு]- திம்புப் பேச்சுவார்த்தைகள்
- குமுதினிப் படுகொலைகள்
- வல்வை நூலகப் படுகொலைகள்
- வட்டக்கண்டல் படுகொலை (30 சனவரி 1985)
1984
[தொகு]1983
[தொகு]- கறுப்பு யூலை
- வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்
- திருநெல்வேலி படுகொலைகள்
- திருநெல்வேலித் தாக்குதல், 1983
1982
[தொகு]1981
[தொகு]1980
[தொகு]1977
[தொகு]1976
[தொகு]1975
[தொகு]1974
[தொகு]1967
[தொகு]1965
[தொகு]1964
[தொகு]1958
[தொகு]1957
[தொகு]1956
[தொகு]- ஆகஸ்ட் - தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு
- இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956
- கல்லோயா படுகொலைகள்
- ஜூன் - தனிச் சிங்களச் சட்டம்
1948
[தொகு]1944
[தொகு]- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கம்
1915
[தொகு]1833
[தொகு]1815
[தொகு]- கண்டி இராச்சியம் பிரித்தானியர் ஆட்சி
1796
[தொகு]1658
[தொகு]1620
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- முருகர் குணசிங்கம். Origins of Sri Lankan Tamil nationalism (1833--1923). Dissertation Abstracts International, vol. 65-01A, pp. 0257.
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ் ஈழம் ஆவணப்படம் - Tamil Eelam Full Documentary
- BBC: Timeline: Sri Lanka - A chronology of key events(ஆங்கில மொழியில்)
- இலங்கையின் இனக்கலவரங்கள்(ஆங்கில மொழியில்)
- http://www.tamiltigers.net/history/history.html பரணிடப்பட்டது 2006-09-12 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999 பரணிடப்பட்டது 2009-12-12 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
- http://lankapage.wordpress.com/time-line/ பரணிடப்பட்டது 2006-08-15 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- http://www.radioaustralia.net.au/news/timelines/s1708507.htm (ஆங்கில மொழியில்)
- Timeline of Sri Lanka's civil war - அல்ஜசீரா(ஆங்கில மொழியில்)
- http://www.satp.org/satporgtp/countries/shrilanka/timeline/year1931-1999.htm பரணிடப்பட்டது 2006-11-29 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- TE Struggle for Freedom - Summarised Chronology of the Sri Lankan Conflict - Tamilnation.org (ஆங்கில மொழியில்)
- http://www.blackjuly.info/timelinetext.html (ஆங்கில மொழியில்)
- தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் பட்டியல் . (அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஆவணம் )[தொடர்பிழந்த இணைப்பு] (ஆங்கில மொழியில்)