உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள்
இலங்கை இனப்பிரச்சினை
காலம் டிசம்பர் 2 - 5 2002
இடம் ரடிசன் SAS பிளாசா விடுதி, ஒஸ்லோ, நோர்வே
முன் தாய்லாந்து இரண்டாம் சுற்று
தொடர்ச்சி 2003 தாய்லாந்து
அணிகள்
இலங்கை அரசு விடுத்லைப் புலிகள்
தலைவர்கள்
ஜீ. எல். பீரிஸ் அன்ரன் பாலசிங்கம்
குழுவினர்
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம்
அணுசரனையாளர்/பார்வையாளர்
நோர்வே விடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்யேம்

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்குமிடையான 2002 ஒஸ்லோ பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் டிசம்பர் 2 - 5,2002 நாட்களில் இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாடு, மனிதாபிமான மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தின.

வெளி இணைப்புகள்

[தொகு]