உள்ளடக்கத்துக்குச் செல்

இருபொட்டாசியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபொட்டாசியம் பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் பாசுபேட்டு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் ஓரைதரசன் பாசுபேட்டு
பாசுபாரிக் அமில இருபொட்டாசியம் உப்பு
பொட்டாசியம் பாசுபேட்டு இருகாரம்
இனங்காட்டிகள்
7758-11-4 Y
ChEBI CHEBI:131527 N
ChEMBL ChEMBL1200459 N
ChemSpider 22858 Y
EC number 231-834-5
InChI
  • InChI=1S/2K.H3O4P/c;;1-5(2,3)4/h;;(H3,1,2,3,4)/q2*+1;/p-2 Y
    Key: ZPWVASYFFYYZEW-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2K.H3O4P/c;;1-5(2,3)4/h;;(H3,1,2,3,4)/q2*+1;/p-2
    Key: ZPWVASYFFYYZEW-NUQVWONBAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24450
  • [K+].[K+].[O-]P([O-])(=O)O
UNII CI71S98N1Z Y
பண்புகள்
K2HPO4
வாய்ப்பாட்டு எடை 174.2 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்r
ஈறமுறிஞ்சும்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.44 கி/செ.மீ3
உருகுநிலை > 465 °C (869 °F; 738 K) சிதைவடையும்
149.25 கி/100 மி.லி (20 °செ)
கரைதிறன் ஆல்ககாலில் சிறிதளவு கரையும்
காடித்தன்மை எண் (pKa) 12.4
காரத்தன்மை எண் (pKb) 6.8
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இருசோடியம் பாசுபேட்டு
ஈரமோனியம் பாசுபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இருபொட்டாசியம் பாசுபேட்டு (Dipotassium phosphate) என்பது K2HPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் இருபொட்டாசியம் ஐதரசன் ஆர்த்தோபாசுபேட்டு, பொட்டாசியம் பாசுபேட்டு இருகாரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தண்ணீரில் நன்றாகக் கரையக்கூடிய இச்சேர்மத்தை பெரும்பாலும் உரமாக, உணவு சேர்க்கைப் பொருளாக மற்றும் தாங்கல் முகவராகப் பயன்படுத்துகிறார்கள். பாசுபரசு மற்றும் பொட்டாசியம் தனிமங்களுக்கு இது ஒரு பொது மூலப்பொருளாக விளங்குகிறது.

விகிதவியல் முறையிலான அளவுகளில் பாசுபாரிக் அமிலமும் இருபங்கு அளவிலான பொட்டாசியம் ஐதராக்சைடும் வினைபுரிவதால் இருபொட்டாசியம் பாசுபேட்டு கரைசல் உருவாக்கப்படுகிறது.

H3PO4 + 2 KOH → K2HPO4 + 2 H2O

பயன்கள்

[தொகு]

சாயல் பால் கொழுப்பகற்றிகள், உலர் தூள் பானங்கள், கனிம கூட்டுப்பொருட்கள் மற்றும் உறைமோர் [1] ஆகிஅனவற்றில் இருபொட்டாசியம் பாசுபேட்டு ஒரு உணவுச் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் உறைதலைத் தடுக்க பாலல்லாத கொழுப்பகற்றிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[2]

பாதுகாப்பு

[தொகு]

உணவுக் கூட்டுப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இருபொட்டாசியம் பாசுபேட்டு சேர்மத்தை பாதுகாப்பானது என்று வகைபடுத்தியுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Food Phosphates". Food Additives. CRC Press. 2001. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1201/9780824741709.ch25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-9343-2. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  2. "dipotassium phosphate". பார்க்கப்பட்ட நாள் 2009-01-06. (uses: Food Industry)
  3. "Database of Select Committee on GRAS Substances (SCOGS) Reviews". Archived from the original on 2007-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22. (listed as "potassium phosphate, dibasic")