இராம ரகோபா ராணே
Appearance
மேஜர் இராம ரகோபா ராணே | |
---|---|
புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம் புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம் | |
பிறப்பு | கார்வார், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 26 சூன் 1918
இறப்பு | 11 சூலை 1994 புனே, மகாராட்டிரா | (அகவை 76)
சார்பு | இந்தியா (1940-1947) இந்தியா (1947-1968) |
சேவை/ | பிரித்தானிய இந்தியாவின் இராணுவம் இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1940–1968 |
தரம் | மேஜர் |
தொடரிலக்கம் | IC-7244[1] |
படைப்பிரிவு | பாம்பே சாப்பர்ஸ் (Bombay Sappers) |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 |
விருதுகள் | பரம் வீர் சக்கரம் |
மேஜர் இராம ரகோபா ராணே (Rama Raghoba Rane), PVC (26 சூன் 1918 – 11 சூலை 1994) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். 1947-48 இந்திய பாகிஸ்தான் போரின் இவரது வீர தீர செயல்களுக்காக, 1950-இல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2][3] வாழும் போதே பரம் வீர் சக்கர விருது பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி மேஜர் இராம ரகோபா ராணே ஆவார்.[3]
பரம் வீர் விருது பெற்றவர்கள்
[தொகு]- சோம்நாத் சர்மா, 1950
- ஜாதுநாத் சிங், 1950
- அப்துல் ஹமித், 1967
- பானா சிங் , 1987
- மேஜர் பரமேஸ்வரன், 1987
- யோகேந்திர சிங் யாதவ், 1999
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Maj Rama Raghoba Rane, PVC (now deceased) Details". The War Decorated India & Trust. Archived from the original on 21 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2016.
- ↑ Chakravorty 1995, ப. 67–68.
- ↑ 3.0 3.1 "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
மேற்கோள்கள்
[தொகு]- Cardozo, Major General Ian (retd.) (2003), Param Vir: Our Heroes in Battle (in English), New Delhi: Roli Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-262-9
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Chakravorty, B.C. (1995), Stories of Heroism: PVC & MVC Winners (in English), New Delhi: Allied Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7023-516-3
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)