இராமன்லால் வோரா
Appearance
இராமன்லால் வோரா | |
---|---|
16வது பேரவைத் தலைவர் குசராத்து சட்டமன்றம் | |
பதவியில் 22 ஆகஸ்ட் 2016 – 16 பிப்ரவரி 2018 | |
முன்னையவர் | கண்பத்சிங் வெஸ்டாபாய் வாசவா |
பின்னவர் | இராஜேந்திரா திரிவேதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995 – 2017 (ஐந்து முறை) | |
தொகுதி | இதர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இராமன்லால் வோரா (Ramanlal Vora) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். 1995 முதல் 2017 வரை தொடர்ந்து ஐந்து முறை குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 ஆகஸ்ட் 2016 முதல் குசராத்து சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக பணியாற்றினார்.[1] இவர் 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தசாடா தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் நௌசாத்ஜி சோலங்கியிடம் தோற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramanlal Vora elected unopposed new Speaker of Gujarat Assembly". Business Standard News. 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
- ↑ "Gujarat Assembly Election 2017: Heavyweights, MLAs, Ministers Bite The Dust". https://www.ndtv.com/india-news/gujarat-assembly-election-2017-heavyweights-mlas-ministers-bite-the-dust-1789711. பார்த்த நாள்: 2017-12-23.