குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017
Appearance
| |||||||||||||||||||||||||||||||||||||
குஜராத் சட்டமன்றத்தில் 182 இடங்கள் அதிகபட்சமாக 92 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 69.01% (▼3.01%) | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
வரைபட தேர்தல் முடிவு | |||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய குஜராத் சட்டமன்றம் | |||||||||||||||||||||||||||||||||||||
|
குஜராத் சட்டமன்றத்திற்கு, 14 ஆவது சட்டமன்றத் தோ்தல் டிசம்பர், 2017 இல் நடந்தது. இத்தேர்தலில் 182 போ் சட்டமன்ற உறுப்பினர்களை குஜராத் வாக்காளர்கள் தோ்ந்தெடுத்தனா்.[1]இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
தேர்தல் அட்டவணை
[தொகு]இரண்டு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டது. முதல் கட்டத் தேர்தல் 9, டிசம்பரிலும், இரண்டாவது கட்டம் 14 டிசம்பரிலும் நடைபெற்றது.[2]
வாக்காளர்கள்
[தொகு]25 செப்டம்பர் 2017 அன்று 43.3 மில்லியன் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.[3]
வ. எண் | பாலினம் | வாக்காளர்கள் |
---|---|---|
1 | ஆண் | 2,25,57,032 |
2 | பெண் | 2,07,57,032 |
3 | திருநங்கைகள் | 169 |
– | மொத்த வாக்காளர்கள் | 4,33,11,321 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சிகள் மற்றும் கூட்டணிகள் | பெற்ற வாக்குகள் | இடங்கள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±pp | வெற்றி | +/− | ||||
பாரதிய ஜனதா கட்சி | 1,47,24,427 | 49.1 | 1.2 | 99 | ▼16 | |||
இந்திய தேசிய காங்கிரசு | 1,24,38,937 | 41.4 | 2.5 | 77 | 16 | |||
சுயேட்சைகள் | 12,90,278 | 4.3 | ▼1.5 | 3 | 2 | |||
பாரதிய பழங்குடிகள் கட்சி | 2,22,694 | 0.7 | 0.7 | 2 | 2 | |||
பகுஜன் சமாஜ் கட்சி | 2,07,007 | 0.7 | ▼0.6 | 0 | ||||
தேசியவாத காங்கிரசு | 1,84,815 | 0.6 | ▼0.4 | 1 | ▼1 | |||
அகில இந்திய இந்துஸ்தான் கட்சி | 83,922 | 0.3 | 0.3 | 0 | ||||
மதசார்பற்ற இராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சி | 45,833 | 0.2 | 0.2 | 0 | ||||
ஆம் ஆத்மி கட்சி | 24,918 | 0.1 | 0.1 | 0 | ||||
ஐக்கிய ஜனதா தளம் | 0 | ▼1 | ||||||
நோட்டா | 5,51,615 | 1.8 | 1.8 | இல்லை | ||||
மொத்தம் | 3,00,15,920 | 100.00 | 182 | ±0 | ||||
செல்லுபடியான வாக்குகள் | 3,00,15,920 | 99.87 | ||||||
செல்லாத வாக்குகள் | 37,706 | 0.13 | ||||||
பதிவான வாக்குகள் | 3,00,53,626 | 69.01 | ||||||
வாக்களிக்காதவர்கள் | 1,34,93,330 | 30.99 | ||||||
மொத்த வாக்காளர்கள் | 4,35,46,956 |