உள்ளடக்கத்துக்குச் செல்

இம்பிச்சி பாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ.கே. இம்பிச்சி பாவா
E. K. Imbichi Bava
தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்
ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இரண்டாவது அமைச்சரவை
பதவியில்
6 மார்ச்சு 1967 – 1 நவம்பர் 1969
முன்னையவர்கே.டி. அச்சுதன்
பின்னவர்கே.எம். சியார்ச்சு
மாநிலங்களவை உறுப்பினர் கேரளம்
பதவியில்
3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1954
பொன்னானி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1967
முன்னையவர்கே. கேளப்பன்
பின்னவர்சி.கே. சக்கரபாணி
கோழிக்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
முன்னையவர்வி.ஏ. சையத் முகமது
பின்னவர்கே. ஜி. அதியோதி
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1967–1970
முன்னையவர்கிருட்டிணன் கொங்காசேரி
பின்னவர்ஜான் மேன்போரன்
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), பொன்னானி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1991–1996
முன்னையவர்பி.டி. மோகன கிருட்டிணன்
பின்னவர்பலோலி முஹமத் குட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-07-20)20 சூலை 1917
பொன்னானி, மலப்புறம், கேரளம்
இறப்பு11 ஏப்ரல் 1995(1995-04-11) (அகவை 77)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்பாத்திமா
பிள்ளைகள்4 மகன்கள், 1 மகள்
வாழிடம்பொன்னானி
As of 18 மே 2008
மூலம்: Government of Kerala

ஏழு குடிக்கல் இம்பிச்சி பாவா (E. K. Imbichi Bava) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். கேரளாவின்,பொன்னானி நகராட்சியின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சு) பிரிவின் தலைவராக இருந்தார். பாராளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

பிறப்பு[தொகு]

இம்பிச்சி பாவா 1917 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதி பொன்னானி ஏழுகுடிக்கலில் அப்துல்லாவுக்கு மகனாகப் பிறந்தார்.[2] [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மாணவராக இருக்கும் போதே பொது நோக்கங்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். இடதுசாரி சிந்தனைகளில் மெதுவாக ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும், பின்னர் 1940 முதல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

கேரளத்தில் "தொழிலாளர் இயக்கங்கள்" மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதிலும், பின்னர் பல்வேறு இயக்கங்களிலும் பங்கு வகித்தார். 1948 இல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா காங்கிரஸில் மலபார் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பங்கேற்றார்.

சுதந்திரத்திற்குப் பின் (1947–1995)

குடும்பம்[தொகு]

1956 ஆம் ஆண்டு பாத்திமாவை, இம்பச்சி பாவா மணந்தார், (முன்னாள் பொன்னானி பேரூராட்சித் தலைவர், ஆசிரியர் மற்றும் சமூகஆர்வலர்) பாவாவிற்க்கு ரசூல் சலாம், கலீல், ஜலீல் மற்றும் முஸ்தாக் என நான்கு மகன்களும், ஜீனத் என ஒரு மகளும் இருந்தனர்.

இறப்பு[தொகு]

பாவா 11 ஏப்ரல் 1995 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது இறந்தார், அவருக்கான மரியாதையை 24 ஏப்ரல் 1995 அன்று பேரவை செலுத்தியது.[8]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Imbichi Bava MP". rajyasabha.nic.in. 21 November 2020. Archived from the original on 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  2. "Personal Life". niyamasabha.org. 21 November 2020. Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  3. https://sansad.in/ls/members%7C7th Lok Sabha Members Bioprofile
  4. "Imbichi Bava MP62". loksabhaph.nic.in. 21 November 2020. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  5. "Members of Previous Assembly - Third KLA (1967 –1970)". Official website of the Kerala State Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2011-03-10.
  6. "Imbichi Bava MP80". loksabhaph.nic.in. 21 November 2020. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  7. "Members of Previous Assembly - Ninth KLA (1991 –1996)". Official website of the Kerala State Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2011-03-10.
  8. "Bava Homage". stateofkerala.in. 22 November 2020. Archived from the original on 2017-07-27. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பிச்சி_பாவா&oldid=4041977" இலிருந்து மீள்விக்கப்பட்டது