உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திராகாந்தி கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராகாந்தி கால்வாய்
இந்திராகாந்தி கால்வாய்
விவரக்குறிப்புகள்
நீளம்650 km (400 மைல்கள்)
வரலாறு
முன்னாள் பெயர்கள்இராஜஸ்தான் கால்வாய்
கட்டுமானம் தொடக்கம்1958
முதல் பயன்பாட்டின் தேதி2005
நிறைவு பெற்ற நாள்இறுதிப் பகுதி (அனூப்கர் கால்வாய்) நிறைவு 2010
புவியியல்
ஆரம்ப புள்ளிஹரிகே சதுப்புநிலம், பஞ்சாப்
முடிவுப் புள்ளிதார் பாலைவனம், இராஜஸ்தான்
இன் கிளைசட்லஜ் ஆறு
பியாஸ் ஆறு
உடன் இணைகிறதுதார் பாலைவனம்
Map

இந்திராகாந்தி கால்வாய் (Indira Gandhi Canal) (பழைய பெயர்: இராஜஸ்தான் காலவாய்), இந்தியாவின் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் பாயும் 650 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கால்வாய் ஆகும். இக்கால்வாய் சட்லஜ் ஆறு மற்றும் பியாஸ் ஆறுகள் கலக்குமிடமான ஹரிகே சதுப்பு நிலத்தில் துவங்கி, இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனததில் முடிகிறது.[1] இக்கால்வாய் நீர் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களின் வேளாண்மை மற்றும் குடி நீருக்கு பயன்படுகிறது இக்கால்வாய் 2005ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாலும்; இதன் இறுதிப் பகுதியான அனூப்கர் கால்வாய் 2010ஆம் ஆண்டில் நிறைவானது.

மேற்கோள்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  • Anon. 1998. Statistical Abstract Rajasthan. Directorate of Economic and Statistics, Rajasthan, Jaipur.
  • Balak Ram, 1999. Report on Wastelands in Hanumangarh district, Rajasthan. CAZRI, Jodhpur.
  • Karimkoshteh, M. H. 1995. Greening the Desert (Agro-Economic impact of IG canal). Renaissance Publication, New Delhi.
  • Kavadia, P.S. 1991. Problem of waterlogging in Indira Gandhi Nahar Project and outline of Action Plan to tackle it.
  • Singh, S. and Kar, A. 1997. Desertification Control - In the arid ecosystem of India for sustainable development. Agro-Botanical Publishers, Bikaner.
  • Burdak, L. R. 1982. Recent advances in Desert Afforestation, Dehradun.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராகாந்தி_கால்வாய்&oldid=4113755" இலிருந்து மீள்விக்கப்பட்டது