உள்ளடக்கத்துக்குச் செல்

அனூப்கர் கால்வாய்

ஆள்கூறுகள்: 28°50′28″N 72°52′08″E / 28.841°N 72.869°E / 28.841; 72.869
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனூப்கர் கால்வாய் (Anupgarh canal) என்பது மேற்கு இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் சிறீ கங்காநகர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலும், பிகானேர் மாவட்டத்தின் வடமேற்கிலும் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் கால்வாய் ஆகும்.

ராவலா மண்டீயில் அனூப்கர் கால்வாய்

இப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது இதுவே.[1]

தோற்றம்

[தொகு]

இது இந்திராகாந்தி கால்வாயிலிருந்து உருவாகிறது.

நீர்ப்பாசனம்

[தொகு]

இது சூரத்கர் வட்டம், விஜயநகர் வட்டம், அனூப்கர் வட்டம், கர்சானா வட்டம் மற்றும் கஜுவாலா வட்டம் மற்றும் பிற நிலங்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Singh, N. T. (2005). Irrigation and Soil Salinity in the Indian Subcontinent. Lehigh University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780934223782. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்கர்_கால்வாய்&oldid=4113748" இலிருந்து மீள்விக்கப்பட்டது