கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழே உள்ள அட்டவணைகளில் இந்திய வானூர்தி நிலைய ஆணையரகம் வெளியிடும் தரவுகளின்படி 2010இல் இருந்து[1] 2012 வரையிலான[2][3]இந்தியாவில் மொத்த பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
2012 புள்ளிவிவரங்கள்
[தொகு]
தர வரிசை 2012 |
வானூர்திநிலையம் |
நகரம் |
ஐஏடிஏ |
பயணிகள் 2012 |
மாற்றம் 2011-2012
|
1 |
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
தில்லி |
DEL |
35,881,965 |
19.8
|
2 |
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மும்பை |
BOM |
30,747,841 |
5.8
|
3 |
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் |
சென்னை |
MAA |
12,925,218 |
7.3
|
4 |
பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
பெங்களூரு |
BLR |
12,235,343 |
9.5
|
5 |
நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கொல்கத்தா |
CCU |
10,303,991
|
7.0
|
6 |
இராசிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் |
ஐதராபாத் |
HYD |
8,444,431 |
11.1
|
7 |
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கொச்சி |
COK |
4,717,650 |
8.7
|
8 |
சர்தார் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அகமதாபாத் |
AMD |
4,695,115 |
16.1
|
9 |
கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோவா |
GOI |
3,521,551 |
14.3
|
10 |
புனே பன்னாட்டு வானூர்தி நிலையம் |
புனே |
PNQ |
3,293,146 |
17.2
|
11 |
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோயம்புத்தூர் |
CJB |
2,945,381 |
9.2
|
12 |
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
திருவனந்தபுரம் |
TRV |
2,814,799 |
11.4
|
13 |
லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
குவஹாத்தி |
GAU |
2,570,558 |
16.0
|
14 |
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோழிக்கோடு |
CCJ |
2,209,716 |
7.3
|
15 |
அமுசி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
லக்னோ |
LKO |
2,018,554 |
28.1
|
16 |
செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
செய்ப்பூர் |
JAI |
1,828,304 |
10.5
|
17 |
சிறிநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
சிறிநகர் |
SXR |
1,632,098 |
57.0
|
18 |
டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
நாக்பூர் |
NAG |
1,415,739 |
14.5
|
19 |
பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் |
புவனேசுவர் |
BBI |
1,253,263 |
19.9
|
20 |
தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் |
இந்தோர் |
IDR |
1,112,834 |
26.6
|
2010-2011 புள்ளி விபரம்
[தொகு]
தரவரிசை 2011 |
விமான நிலையம் |
நகரம் |
ஐஏடிஏ |
பயணிகள் 2011 |
மாற்றம் 2010-2011
|
1 |
இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் |
தில்லி |
DEL |
35,001,743 |
22.68
|
2 |
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மும்பை |
BOM |
30,439,121 |
8.18
|
3 |
சென்னை பன்னாட்டு விமான நிலையம் |
சென்னை |
MAS |
12,770,884 |
9.15
|
4 |
பெங்களூர் சர்வதேச விமான நிலையம் |
பெங்களூர் |
BLR |
12,543,523 |
11.62
|
5 |
நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கொல்கத்தா |
CCU |
10,251,505 |
11.66
|
6 |
ராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
ஐதராபாத் |
HYD |
8,270,764 |
13.33
|
7 |
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கொச்சி |
COK |
4,652,209 |
9.92
|
8 |
சர்தார் பட்டேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அகமதாபாத் |
AMD |
4,043,473 |
23.78
|
9 |
கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோவா |
GOI |
3,415,410 |
17.10
|
10 |
புனே வானூர்தி நிலையம் |
புனே |
PNQ |
3,150,819 |
16.21
|
11 |
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் |
திருவனந்தபுரம் |
TRV |
2,742,282 |
9.09
|
12 |
லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
குவஹாத்தி |
GAU |
2,215,999 |
19.98
|
13 |
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோழிக்கோடு |
CCJ |
2,194,268 |
9.16
|
14 |
அமுசி வானூர்தி நிலையம் |
லக்னோ |
LKO |
1,972,111 |
35.88
|
15 |
ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
ஜெய்ப்பூர் |
JAI |
1,781,292 |
9.46
|
16 |
சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம் |
ஸ்ரீநகர் |
SXR |
1,537,490 |
59.80
|
17 |
டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
நாக்பூர் |
NAG |
1,403,539 |
23.87
|
18 |
கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் |
கோயம்புத்தூர் |
CJB |
1,350,217 |
13.99
|
19 |
பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் |
புவனேஸ்வர் |
BBI |
1,198,550 |
19.02
|
20 |
தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் |
இந்தூர் |
IDR |
1,047,338 |
22.50
|
21 |
லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம் |
பாட்னா |
PAT |
999,025 |
28.58
|
22 |
அகர்தலா வானூர்தி நிலையம் |
அகர்தலா |
IXA |
889,056 |
38.29
|
23 |
ஜம்மு வானூர்தி நிலையம் |
ஜம்மு |
IXJ |
880,185 |
47.06
|
24 |
விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம் |
விசாகப்பட்டிணம் |
VTZ |
878,000 |
29.45
|
25 |
திருச்சி வானூர்தி நிலையம் |
திருச்சிராப்பள்ளி |
TRZ |
12,97,212 (As on April 2015 to March 2016) |
18.49
|
26 |
மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மங்களூர் |
IXE |
861,588 |
2.06
|
27 |
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அமிர்தசரஸ் |
ATQ |
860,097 |
14.44
|
28 |
சண்டிகர் வானூர்தி நிலையம் |
சண்டிகர் |
IXC |
754,614 |
26.95
|
29 |
ராய்ப்பூர் வானூர்தி நிலையம் |
ராய்ப்பூர் |
RPR |
750,127 |
53.97
|
30 |
பாக்டோக்ரா வானூர்தி நிலையம் |
பாக்டோக்ரா |
IXB |
713,693 |
7.83
|
31 |
இம்பால் வானூர்தி நிலையம் |
இம்பால் |
IMF |
709,877 |
38.17
|
32 |
வாரணாசி வானூர்தி நிலையம் |
வாரணாசி |
VNS |
678,645 |
26.94
|
33 |
சிவில் வானூர்தி நிலையம் |
வதோதரா |
BDQ |
653,059 |
14.62
|
34 |
வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
போர்ட் பிளேர் |
IXZ |
581,253 |
▼ -0.07
|
35 |
மதுரை வானூர்தி நிலையம் |
மதுரை |
IXM |
503,381 |
41.06
|
36 |
பிர்சா முண்டா வானூர்தி நிலையம் |
ராஞ்சி |
IXR |
459,228 |
33.99
|
37 |
போபால் வானூர்தி நிலையம் |
போபால் |
BHO |
384,502 |
30.38
|
38 |
சிக்கல்தானா வானூர்தி நிலையம் |
ஔரங்காபாத் |
IXU |
374,539 |
49.59
|
39 |
குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம் |
லடாக் |
IXL |
370,504 |
44.45
|
40 |
உதயப்பூர் வானூர்தி நிலையம் |
உதயப்பூர் |
UDR |
353,188 |
▼ -5.11
|
2009-2010 புள்ளி விபரம்
[தொகு]
தரவரிசை |
விமான நிலையம் |
நகரம் |
ஐஏடிஏ |
மொத்தம் பயணிகள் 2010 |
மொத்தம் பயணிகள் 2009 |
% மாற்றம்
|
1 |
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
தில்லி |
DEL |
28,531,607 |
25,251,379 |
12.99
|
2 |
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மும்பை |
BOM |
28,137,797 |
24,804,766 |
13.44
|
3 |
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் |
சென்னை |
MAA |
11,699,894 |
10,148,499 |
15.29
|
4 |
பெங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம் |
பெங்களூர் |
BLR |
11,237,468 |
9,434,131 |
19.12
|
5 |
நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கொல்கத்தா |
CCU |
9,181,182 |
7,636,935 |
20.22
|
6 |
இராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
ஐதராபாத் |
HYD |
7,298,064 |
6,356,673 |
14.81
|
7 |
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கொச்சி |
COK |
4,232,453 |
3,707,662 |
14.15
|
8 |
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அகமதாபாத் |
AMD |
3,784,818 |
3,381,828 |
11.92
|
9 |
அமுசி வானூர்தி நிலையம் |
லக்னோ |
LKO |
2,975,878 |
1,474,899 |
35.03
|
10 |
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோயம்புத்தூர் |
CJB |
2,916,570 |
2,916,570 |
15.59
|
11 |
புனே பன்னாட்டு வானூர்தி நிலையம் |
புனே |
PNQ |
2,711,366 |
2,097,740 |
29.25
|
12 |
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் |
திருவனந்தபுரம் |
TRV |
2,513,856 |
2,166,458 |
16.04
|
13 |
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
கோழிக்கோடு |
CCJ |
2,010,192 |
1,806,929 |
11.25
|
14 |
லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
குவஹாத்தி |
GAU |
1,847,014 |
1,526,902 |
20.96
|
15 |
ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
ஜெய்ப்பூர் |
JAI |
1,627,371 |
1,443,498 |
12.74
|
16 |
தபோலிம் வானூர்தி நிலையம் |
கோவா |
GOI |
1,184,518 |
1,081,653 |
9.51
|
17 |
பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
நாக்பூர் |
NAG |
1,133,095 |
795,133 |
42.50
|
18 |
பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் |
புவனேஸ்வர் |
BBI |
1,007,004 |
768,710 |
31.00
|
19 |
சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம் |
ஸ்ரீநகர் |
SXR |
962,153 |
884,644 |
8.76
|
20 |
தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் |
இந்தூர் |
IDR |
854,936 |
664,389 |
28.68
|
21 |
மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மங்களூர் |
IXE |
844,238 |
806,533 |
4.67
|
22 |
லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம் |
பாட்னா |
PAT |
776,957 |
481,120 |
61.49
|
23 |
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அமிர்தசரஸ் |
ATQ |
751,569 |
629,748 |
19.34
|
24 |
திருச்சி வானூர்தி நிலையம் |
திருச்சிராப்பள்ளி |
TRZ |
734,130 |
652,530 |
12.51
|
25 |
விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம் |
விசாகப்பட்டிணம் |
VTZ |
678,255 |
625,754 |
8.39
|
26 |
பாக்டோரா வானூர்தி நிலையம் |
பாக்டோரா |
IXB |
661,855 |
503,062 |
31.57
|
27 |
அகர்தலா வானூர்தி நிலையம் |
அகர்தலா |
IXA |
642,883 |
468,783 |
37.14
|
28 |
ஜம்மு வானூர்தி நிலையம் |
ஜம்மு |
IXJ |
598,503 |
492,039 |
21.64
|
29 |
சண்டிகர் வானூர்தி நிலையம் |
சண்டிகர் |
IXC |
594,395 |
459,026 |
29.49
|
30 |
வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
போர்ட் பிளேர் |
IXZ |
581,648 |
503,758 |
15.46
|
31 |
சிவில் வானூர்தி நிலையம் |
வதோதரா |
BDQ |
569,780 |
470,630 |
21.07
|
32 |
வாரணாசி வானூர்தி நிலையம் |
வாரணாசி |
VNS |
534,630 |
450,534 |
18.67
|
33 |
இம்பால் வானூர்தி நிலையம் |
இம்பால் |
IMF |
513,775 |
395,051 |
30.05
|
34 |
ராய்ப்பூர் வானூர்தி நிலையம் |
ராய்ப்பூர் |
RPR |
487,188 |
419,860 |
16.04
|
35 |
உதயப்பூர் வானூர்தி நிலையம் |
உதயப்பூர் |
UDR |
372,227 |
332,698 |
11.88
|
36 |
மதுரை வானூர்தி நிலையம் |
மதுரை |
IXM |
356,845 |
361,398 |
▼-1.26
|
37 |
பிர்சா முண்டா வானூர்தி நிலையம் |
ராஞ்சி |
IXR |
342,738 |
255,219 |
34.29
|
38 |
போபால் வானூர்தி நிலையம் |
போபால் |
BHO |
294,899 |
253,987 |
16.11
|
39 |
குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம் |
லடாக் |
IXL |
256,489 |
222,225 |
15.42
|
40 |
அவுரங்காபாத் வானூர்தி நிலையம் |
அவுரங்காபாத் |
IXU |
250,374 |
218,542 |
14.57
|