இந்தியாவின் ஏழு அதிசயங்கள்
Appearance
இந்தியாவின் ஏழு அதிசயங்கள் (Seven wonders of India) குறித்து ஊடகங்கள் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் நடத்தியது. அவற்றுள் பிரபலமானது தி டைம்ஸ் ஆப் இந்தியா (2007 ஜூலை) மற்றும் என்டிடிவி 2008-09களில் நடத்திய கருத்துக் கணிப்புகள் ஆகும்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் பட்டியலில் இந்தியாவின் ஏழு அதிசயங்கள்
[தொகு]படம் | அதிசயம் | இடம் | தேதி | விளக்கம் |
---|---|---|---|---|
![]() |
கோமதிசுவரா | சரவணபெலகுளா,கருநாடகம் | கிபி 981 | 57-அடி (17 மீ) உயரமுடைய பாகுபலி சிலை, ஒரு சைன துறவி. |
![]() |
பொற்கோயில் |
அமிருதசரசு, பஞ்சாப் | 1585–1604 | சீக்கியர் குருத்துவார் |
![]() |
தாஜ் மகால் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம் | 1632–53 | வெள்ளை பளிங்கு கற்களான மும்தாஜின் கல்லறை |
![]() |
ஹம்பி |
விஜயநகரம், கருநாடகம் | 1342-1565 | விருபாட்சர் கோயில் கிராமப்புற வீடுகள் |
![]() |
கொனார்க் சூரியக் கோயில் |
கொனார்க், ஒடிசா | கி.பி 13ம் நூற்றாண்டு மத்தியில் | கலிங்க கட்டிடக்கலையினால் கட்டப்பட்ட சூரிய கடவுள் கோவில் |
![]() |
நாளந்தா | பாட்னா அருகே, பீகார் | கி.பி 5ஆம் நூற்றாண்டு | உயர் கல்விக்கான பழமையான மையம் |
![]() |
கஜீராகோ |
சத்தர்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் | கி.பி 9ஆம் நூற்றாண்டு | இடைக்கால இந்து மற்றும் சைன கோவில்கள் |