உள்ளடக்கத்துக்குச் செல்

இடப்பள்ளி ராகவன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடப்பள்ளி ராகவன் பிள்ளை
Edappally Raghavan Pillai
பிறப்பு(1909-05-30)30 மே 1909
இடப்பள்ளி, கொச்சி இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 சூலை 1936(1936-07-04) (அகவை 27)
கொல்லம், இந்தியா
தொழில்கவிஞர், எழுத்தாளர்
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • மணிநாடம்
  • துசாரா ஹராம்
  • இருதய இசுமிதம்
குடும்பத்தினர்
  • பாவத்து நீலகண்ட பிள்ளை (தந்தை)
  • கல்யானி அம்மாள் (தாயார்)

இடப்பள்ளி ராகவன் பிள்ளை (Edappally Raghavan Pillai) (30 மே 1909-4 ஜூலை 1936) மலையாளக் கவிஞரும், சங்கம்புழா கிருட்டிண பிள்ளையின் நெருங்கிய நண்பருமாவார்.[1] இந்த நண்பர்கள் இடப்பள்ளி கவிஞர்கள் அல்லது இடப்பள்ளியின் இரட்டையர்கள் என்று குறிப்பிடப்பட்டனர்.[2][3] இரண்டு கவிஞர்களும் காதல் கவிதைகளின் நிபுணர்களாக இருந்தனர். இவர்கள் மலையாளக் கவிதைகளின் செல்லி மற்றும் கீட்ஸ் என பலரால் கருதப்படுகின்றனர்.[4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. George, K. M. (1992). Modern Indian Literature, an Anthology: Surveys and poems. Sāhitya Akādemī. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-324-0.
  2. Vijayakumar, B. (2010-04-17). "RAMANAN 1967". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-03-04.
  3. Es Guptannāyar (2001). Changampuzha. Sahitya Akademi. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1292-3.
  4. O. N. V. Kurup (2005). This Ancient Lyre: Selected Poems. Sahitya Akademi. pp. 24–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1791-1.
  5. Das, Sisir Kumar (1995). A History of Indian literature. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-798-9.
  6. Sisir Kumar Das (2005). History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy. Sahitya Akademi. pp. 207–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-798-9.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடப்பள்ளி_ராகவன்_பிள்ளை&oldid=4139581" இலிருந்து மீள்விக்கப்பட்டது