உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்திருநகரி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தூத்துக்குடி
மக்களவை உறுப்பினர்

கனிமொழி

சட்டமன்றத் தொகுதி ஸ்ரீவைகுண்டம்
சட்டமன்ற உறுப்பினர்

ஊர்வசி அமிர்தராஜ் (இ.தே.கா) [5]

மக்கள் தொகை 80,372
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [6]

திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆழ்வார்திருநகரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள்தொகை 80,372 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,107 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 178 ஆக உள்ளது. [7]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[8]

  1. வெள்ளமடம்
  2. வரண்டியவேல்
  3. திருக்களூர்
  4. தேமான்குளம்
  5. சுகந்தலை
  6. ஸ்ரீவெங்கடேசபுரம்
  7. சேதுக்குவாய்த்தான்
  8. சேர்ந்தமங்கலம்
  9. இராஜபதி
  10. புறையூர்
  11. புன்னக்காயல்
  12. நாலுமாவடி
  13. மூக்குப்பீறி
  14. மேலாத்தூர்
  15. மீரான்குளம்
  16. மளவராயநத்தம்
  17. குருகாட்டூர்
  18. குறிப்பன்குளம்
  19. குரங்கனி
  20. கட்டாரிமங்கலம்
  21. கச்சினாவிளை
  22. கருவேலம்பாடு
  23. கருங்கடல்
  24. கடையனோடை
  25. கேம்பலாபாத்
  26. ஆதிநாதபுரம்
  27. அங்கமங்கலம்
  28. அழகியமணவாளபுரம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  5. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  7. 2011 Census of Tutucorin District Panchayat Union
  8. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராம ஊராட்சிகள்