உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலிம் முகம்மது சாலிகு பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°08′52″N 80°03′31″E / 13.147815°N 80.058505°E / 13.147815; 80.058505
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிம் முகம்மது சாலிகு பொறியியல் கல்லூரி
ஏ. எம். எஸ். பொறியியல் கல்லூரி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Oh Lord, Increase me in knowledge
வகைபொறியியல் கல்லூரி.
உருவாக்கம்1990
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்எஸ். எம். சாதிக் நூர்தீன்
தலைவர்பி. எம். ஏ குவாஜா சையத் அப்பாஸ்
முதல்வர்அப்சல் அலி பைக்
கல்வி பணியாளர்
250
நிருவாகப் பணியாளர்
75
மாணவர்கள்2250.
பட்ட மாணவர்கள்2000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்250
அமைவிடம்
[[[சென்னை]], ஆவடி, முத்தாபுதுப்பேட்டை
, ,
இந்தியா

13°08′52″N 80°03′31″E / 13.147815°N 80.058505°E / 13.147815; 80.058505
வளாகம்Land Area 100.14 ஏக்கர்கள் (405,300 m2)
Build up Area 229,148 சதுர அடிகள் (21,289 m2)
நிறங்கள்பச்சை
சுருக்கப் பெயர்AMS
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்Official Website

ஆலிம் முகம்மது சாலேஹ் பொறியியல் கல்லூரி (Aalim Muhammed Salegh College of Engineering) அல்லது ஏ. எம். எஸ். பொறியியல் கல்லூரி என்பது அண்ணா பல்கலைக்கழகத்துடன், இணைவுபெற்ற ஒரு கல்லூரி ஆகும். இது இந்தியாவின, தமிழ்நாட்டின், சென்னை, ஆவடி, முத்தாபுதுப்பேட்டையில் அமைந்துள்ளது. [1] [2]

வசதிகள்

[தொகு]
  • நூலகம்
  • எண்ணியல் நூலகம்
  • ஆலோசனை மையம்
  • விடுதி
  • போக்குவரத்து
  • உள்கட்டமைப்பு வசதிகள்
  • காப்பீடு
  • கூடம்
  • உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்
  • ஆளுமை மேம்பாடு
  • இணையம் 24x7
  • சிபிசிடி செல்

படிப்புகள்

[தொகு]

-> இளநிலை பட்டம்: -> பிஇ: -

 *கணினி அறிவியல் 
* மின்னணு மற்றும் தொடர்பியல் 
* மின் மற்றும் மின்னணு 
* கட்டடப்பொறியியல் 
* எந்திரவியல் 

-> பி.டெக்:-

 *தகவல் தொழில்நுட்பம் 

-> பி.ஆர்க்: -

 * கட்டுமானவியல். 

-> முதுகலை:

 * முதுகலை வணிக மேலாண்மை
* முதுகலை கணினி பயன்பாட்டியல் 

குறிப்புகள்

[தொகு]
  1. Aalim Muhammed Salegh College of Engineering Students Reviews, December –26, 2014, TNEA Anna university, archived from the original on 2014-12-30, பார்க்கப்பட்ட நாள் 2014-12-26
  2. "Aalim Muhammed Salegh College of Engineering, Chennai". Collegesintamilnadu.com. Archived from the original on 15 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.

வெளி இணைப்புகள்

[தொகு]