உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°32′56″N 86°54′40″E / 25.54889°N 86.91111°E / 25.54889; 86.91111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி
Alamnagar Assembly constituency
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் பீகாரின் சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மதேபுரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமதேபுரா மக்களவைத் தொகுதி
ஆலம்நகர்
சட்டமன்றத் தொகுதி
ஆலம்நகர் is located in பீகார்
ஆலம்நகர்
ஆலம்நகர்
பீகாரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°32′56″N 86°54′40″E / 25.54889°N 86.91111°E / 25.54889; 86.91111

ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி (Alamnagar Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

கண்ணோட்டம்

[தொகு]

2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையின்படி, எண். 70 ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதியானது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது: ஆலம்நகர், புரைனி மற்றும் சௌசா சமூக மேம்பாட்டுத் தொகுதிகள் ; ரஹ்தா பன்ஹான், நயநகர், சஹ்ஜத்பூர், லஷ்கரி, மஞ்சோரா, ஜோடைலி, காரா, புத்மா மற்றும் உடகிஷுங்கஞ்ச் சிடி பகுதியின் கோபால்பூர்.[1]

ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி மாதேபுரா மக்களவைத் தொகுதியின் 13ஆவது பகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தனுக் லால் யாதவ் சோசலிஸ்ட் கட்சி
1957 யதுநந்தன் ஜா இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 வித்யாகர் கவி
1969
1972
1977 பைரேந்திர குமார் சிங் ஜனதா கட்சி
1980 ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
1985 லோக்தல்
1990 ஜனதா தளம்
1995 நரேந்திர நாராயண் யாதவ்
2000 ஜனதா தளம் (ஐக்கிய)
2005
2005
2010
2015
2020

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.

வெளி இணைப்புகள்

[தொகு]