ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற ஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஆருர் அரநெறி |
பெயர்: | ஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாரூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அகிலேசுவரர் |
தாயார்: | வண்டார்குழலி, புவனேசுவரி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
ஆரூர் அகிலேசுவரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.
வழிபட்டோர்
[தொகு]இத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது.
சிறப்பு
[தொகு]அசலேசுவரம் என்று வழங்கப்படும் இக்கோயிலின் மூலவர் அசலேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]இத்தலத்தில் இயமசண்டர், ஆதிசண்டர் என்று இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.[2] இங்கு கமலாலயக் குளத்தின் கரையில் சுந்தரருக்கு இறைவனார் தந்த பொன்னை அவர் எடுக்கும் போது அதனை மாற்று உரைத்து சரி பார்த்துச் சொன்ன ’மாற்றுரைத்த விநாயகர்’ சந்நிதி உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: தியாகராஜர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 88 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 88 |