உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயுசு நூறு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயுசு நூறு
இயக்கம்பொன்மணி இராசன்
தயாரிப்புஎம். டி. கலைராசன்
சம்பத் கிரியேசன்சு
திரைக்கதைபொன்மணி இராசன்
வசனம்பொன்மணி இராசன்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புபாண்டியராஜன்
பாண்டியன்
இரஞ்சனி
வெளியீடு20 நவம்பர் 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயுசு நூறு (Aayusu Nooru) 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்..[1] எம். டி. கலைராசன் தயாரித்த இத்திரைப்படத்தை பொன்மணி இராசன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பாண்டியராஜன், பாண்டியன், இரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அண்ணாச்சி அண்ணாச்சி (தலைப்புப் பாடல்)"     
2. "ஆவணி மாசத்துல"  மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி  
3. "பிரம்ம தேவன்"  மனோ, கே. எஸ். சித்ரா  
4. "கும்மி அடிக்கிற"  கங்கை அமரன்  
5. "ஏற்றி வைத்த"  பி. ஜெயச்சந்திரன்  
6. "சின்ன பொண்ணு"  மனோ, வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆயுசு நூறு / Aayusu Nooru (1987)". Screen 4 Screen. Archived from the original on 16 November 2023. Retrieved 17 March 2023.
  2. "Aayusu Nooru (1987)". Music India Online. Archived from the original on 12 December 2022. Retrieved 12 December 2022.
  3. "Aayusu nooru Tamil Film LP Vinyl Record by T Rajender". Mossymart. Archived from the original on 17 March 2022. Retrieved 16 March 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுசு_நூறு_(திரைப்படம்)&oldid=4045242" இலிருந்து மீள்விக்கப்பட்டது