ஆத்தூர் ரவி வர்மா
Appearance
ஆத்தூர் ரவி வர்மா | |
---|---|
பிறப்பு | வார்ப்புரு:Birthdateandage கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் |
தேசியம் | இந்தியன் |
வகை | கவிதை,மொழிபெயர்ப்பு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | எழுத்தச்சன் விருது (2012) |
நவீன மலையாள கவிஞரின் முன்னோடிகளில் ஆற்றூர் ரவி வர்மா (Attoor Ravi Varma, 27 திசம்பர் 1930 – 26 சூலை 2019)[1] இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக கேந்திர சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் என்ற சிறு கிராமத்தைச் சார்ந்தவர்.[2][3][4]
கவிதை படைப்புகள்
[தொகு]- ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் பாகம்-1(1957-1994), கோட்டயம்: டி. சி. புக்ஸ், 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7130-543-1
- ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள்பாகம்-2(1995-2003), கோட்டயம்: டி. சி. புக்ஸ், 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-264-0611-9
தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவை
[தொகு]- ஜே. ஜே. சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி, நாவல்)
- ஒரு புளி மரத்தின்ட கதா (சுந்தர ராமசாமி, நாவல்)
- நாளே மற்றொரு நாள் மாத்தரம் (ஜி. நாகராஜன், நாவல்)
- ரண்டாம் யாமங்களுட கதா (செல்மா, நாவல்)
- புதுநானூறு(59 நவீன கவிஞர்களின் கவிதைகள்)
- பக்தி காவியம் (நாயன்மார் மற்றும் ஆழ்வார்களின் மொழிபெயர்ப்பு)
திருத்தப்பட்ட கவிதைகள்
[தொகு]புதுமொழி வழிகள் (இளம் கவிஞர்களின் கவிதைகள்)
விருதுகள் மற்றும் பரிசுகள்
[தொகு]- 1996: ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் பாகம்-1 கேரள சாகித்திய அகாடமி விருது (கவிதை)
- 1997: ஆஸான் விருது-சென்னை ஆஸான் சமிதி
- 2001 ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் கேந்திரா சாகித்திய அகாடமி விருது (கவிதை)
- 2005: ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள்பாகம்-2 பி.குன்னிராமன் நாயர் விருது
- 2012: எழுத்தச்சன் விருது[5]
- கேரளா சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு பரிசு
- கேந்திரா சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு பரிசு
- பிரேம்ஜி விருது
- ஈ. கே. திவாகரன் போத்தி விருது
- மகாகவி பந்தளம் கேரள வர்மா கவிதை விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Poet Attur Ravi Varma passes away". Chennai: The Hindu. July 26, 2019. Retrieved July 28, 2019.
- ↑ "Malayalam calendar with new features". ‘‘The Hindu’’. பார்க்கப்பட்ட நாள் 2011-11-04.
- ↑ "Contemporary social novel". ‘‘The Hindu’’. பார்க்கப்பட்ட நாள் 2011-11-04.
- ↑ "A nostalgic journey into Thrissur's past". ‘‘The Hindu’’. Archived from the original on 2014-03-18. பார்க்கப்பட்ட நாள் 2011-11-04.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Ezhuthachan award for Attur Ravi Varma". The Hindu. November 23, 2012 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 28, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121128071723/http://www.thehindu.com/news/states/kerala/ezhuthachan-award-for-attur-ravi-varma/article4124096.ece. பார்த்த நாள்: June 10, 2013.