ஆண்ட்ரூ வைல்சு
Appearance
சர் ஆண்ட்ரூ வைல்சு | |
---|---|
வைல்சு தமது 61வது பிறந்த நாளில், 2005) | |
பிறப்பு | ஆண்ட்ரூ ஜான் வைல்சு 11 ஏப்ரல் 1953[1] கேம்பிரிட்ச், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | நேர் எதிர்மைக் கோட்பாடுகளும் பிர்ச்சு, இசுவின்னர்டன்-டையர் ஊகங்களும் (1979) |
ஆய்வு நெறியாளர் | ஜான் கோட்சு[2] |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
அறியப்படுவது | பகுதிநிலைத்த நீள்வட்ட வளைகோடுகளுக்கான தானியாமா–ஷிமுரா ஊகத்தை மெய்ப்பித்து ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்தை மெய்ப்பித்தமை இவாசாவா கோட்பாட்டின் முதன்மை ஊகத்தை மெய்ப்பித்தமை |
விருதுகள் | வைட்டெடு பரிசு (1988) கணிதத்திற்கான ஸ்கொக் பரிசு (1995) ஓசுட்ரோவ்சுக்கி பரிசு (1995) ஃபெர்மட் பரிசு (1995) உல்ப் பரிசு (1995/6) வேந்தியப் பதக்கம் (1996) கணிதத்தில் நாசு விருது (1996) கோல் பரிசு (1997) உல்சுக்கெல் பரிசு(1997) ஃபீல்ட்ஸ் பதக்கம் (1998) ஃபைசல் அரசர் பன்னாட்டு அறிவியல் பரிசு (1998) ஷா பரிசு (2005) ஏபெல் பரிசு (2016) |
சர் ஆண்ட்ரூ ஜான் வைல்சு (Sir Andrew John Wiles , பிறப்பு: ஏப்ரல் 11, 1953)[1] பிரித்தானிய கணிதவியலாளரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் எண் கோட்பாட்டில் சிறப்பாய்வு செய்யும் அரச கழக ஆய்வுப் பேராசிரியரும் ஆவார். ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்திற்கு தீர்வு கண்டமைக்காக 2016ஆம் ஆண்டு இவருக்கு ஏபெல் பரிசு வழங்கப்பட்டது.[3][4][5] ஏபெல் பரிசைத் தவிரவும் வைல்சு பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "WILES, Sir Andrew (John)". Who's Who 2014, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2014; online edn, Oxford University Press..(subscription required)
- ↑ 2.0 2.1 கணித மரபியல் திட்டத்தில் ஆண்ட்ரூ வைல்சு
- ↑ "300 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்து வைத்த பேராசிரியர் !". நியூசு7தமிழ் தொலைக்காட்சி. 18 மார்ச் 2016. Archived from the original on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "British mathematician Sir Andrew Wiles gets Abel math prize". Washington Post. Associated Press. 15 March 2016 இம் மூலத்தில் இருந்து 15 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160315135239/https://www.washingtonpost.com/world/europe/british-mathematician-sir-andrew-wiles-gets-abel-math-prize/2016/03/15/41146a7e-eaa9-11e5-a9ce-681055c7a05f_story.html.
- ↑ Sheena McKenzie, CNN (16 March 2016). "300-year-old math question solved, professor wins $700k - CNN.com". CNN. http://www.cnn.com/2016/03/16/europe/fermats-last-theorem-solved-math-abel-prize/index.html.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஆண்ட்ரூ வைல்சு
- பொதுவகத்தில் ஆண்ட்ரூ வைல்சு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.