ஆண்ட்ராய்டு நுகட்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
விருத்தியாளர் | கூகிள் |
---|---|
பொது பயன்பாடு | ஆகத்து 22, 2016[1] |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 7.1.2 (NHG47L)[2] / மே 1, 2017 |
முன்னையது | Android Marshmallow |
பிந்தியது | ஆண்ட்ராய்டு ஓ |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
ஆதரவு நிலைப்பாடு | |
Supported |
ஆண்ட்ராய்டு "நுகட்" (Android Nougat ) என்பது ஆண்ட்ராய்டு இயக்க முறைமையின் ஏழாவது பெரிய பதிப்பு ஆகும்.இது மார்ச் 9, 2016 அன்று ஆல்பா சோதனை பதிப்பாக வெளியிடப்பட்டது, பின்பு ஆகஸ்ட் 22, 2016 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இது நெக்ஸஸ் சாதனங்களில் மட்டும் பயன்படுத்தும் வகையில் முதலில் இருந்தது.நுகட் உடன் வெளியிடப்பட்ட முதல் புதிய திறன்பேசி எல்ஜி வி 20ஆகும்.
வரலாறு
[தொகு]கூகிள் ஐ/ஓ மேம்பாட்டாளர் மாநாட்டிற்கு முன்னால், மார்ச் 9, 2016 அன்றே கூகிள் ஆண்ட்ராய்டு நுகட் இன் முதல் ஆல்ஃபா பதிப்பு வெளியிட்டது.[3] இதன் சோதனை பதிப்பானது முதலில் நெக்சஸ் அலைபேசிகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்தது.பின்பு அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.[4] ஏப்ரல் 13, 2016 இல், அண்ட்ராய்டு நுகட் பீட்டாவின் இரண்டாவது முன்னோட்டம் வெளியிடப்பட்டது[5]. மே 18, 2016 இல் நடைபெற்ற கூகிள் மேம்பாட்டாளர் மாநாட்டிலிது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.அதில் மெய்நிகர் தொழில்நுட்பம் பற்றியும், அதன் அடுத்த சோதனை பதிப்பையும் வெளியிட்டனர்..[6][7][8]15, 2016 அன்று அதனுடைய நான்காவது சோதனை பதிப்பினை வெளியிட்டது.[9][10].சூன்30,2016 -ல் அதிகாரப்பூர்வ பதிப்பினை வெளியிட்டது.அது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 7 வது பதிப்பாக வெளியிடப்பட்டது.[11][12][13]
வசதிகள்
[தொகு]பயனர் அனுபவம்
[தொகு]இந்த பதிப்பில் அறிவிப்புகளின் முறைகளில் மாற்றம்கொண்டுவந்துள்ளது. அதனை பட்டியலிடவும் அழைப்பினை உள் சென்று பார்க்காமலே அதற்கு பதில் தரவும் முடியும்.அமைப்புகளில் உள்ள ஐகான்களின் அளவினை மாற்றவும் முடியும்.ஆண்ராய்டு வியரில் பயன்படுத்த முடியும். பல சாளர(multi-window mode) இதில் உள்ளது.இதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு பயன்பாடுகளை செய்ய முடியும்.உதாரணமாக படம் பார்த்துக் கொண்டே உலாவியில் தேட முடியும்[14].புதிய டேட்டா சேவர் பயன்பாடு பின்புல நிகழ்வுகளை கட்டுப்படுத்தி அதிகமான இணையத்தை சேமிக்கச் செய்கிறது
மேடை
[தொகு]இரண்டாவது முன்னேற்ற பதிப்பில் வுல்கான் (Vulkan) என்பதின் உதவியுடன் சிறப்பான வரைகலை திறனுடன் (graphics performance) செயல்படுகிறது[5][15][16].யுனிகோட் ஒன்பதாவது பதிப்புடன் வந்த முதல் இயங்குதளம் ஆகும்.[5] மேலும் இதனுடன் முகவடிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவற்றையும் காண்க
[தொகு]ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு 'முந்தைய பதிப்புகள்'
சான்றுகள்
[தொகு]- ↑ "Android 7.0 Nougat. Made for you". Google. Retrieved October 4, 2015.
- ↑ "Google Git". Android Source. Google. Retrieved May 1, 2017.
- ↑ "Program Overview". Android Developers. Google. Archived from the original on March 20, 2016. Retrieved April 21, 2017.
- ↑ Amadeo, Ron (March 10, 2016). "Surprise! The Android N Developer Preview is out right now". Ars Technica. Condé Nast. Retrieved July 1, 2016.
- ↑ 5.0 5.1 5.2 Burke, Dave (April 13, 2016). "Android N Developer Preview 2, out today!". Android Developers Blog. Google. Retrieved February 27, 2017.
- ↑ Savov, Vlad (May 18, 2016). "Google details Android N features ahead of late summer release". The Verge. Vox Media. Retrieved July 1, 2016.
- ↑ Kastrenakes, Jacob (May 18, 2016). "Google's latest Android N beta is meant for everyone". The Verge. Vox Media. Retrieved July 1, 2016.
- ↑ Protalinski, Emil (May 18, 2016). "Google launches Android N Developer Preview 3 with seamless updates and VR mode". VentureBeat. Retrieved February 27, 2017.
- ↑ Burke, Dave (June 15, 2016). "Android N APIs are now final, get your apps ready for Android N!". Android Developers Blog. Google. Retrieved March 15, 2017.
- ↑ Ruddock, David (June 15, 2016). "Android N Developer Preview 4 is out, build NPD56N". Android Police. Retrieved March 15, 2017.
- ↑ Walter, Derek; Cross, Jason (July 1, 2016). "Android N name revealed: It's Nougat". PC World. Internatijonal Data Group. Retrieved February 27, 2017.
- ↑ T., Florin (June 30, 2016). "Android 7.0 Nougat statue unveiled by Google". PhoneArena. Retrieved February 27, 2017.
- ↑ Gibbs, Samuel (July 1, 2016). "Nougat: Google's new Android name divides opinion". Guardian Media Group. https://www.theguardian.com/technology/2016/jul/01/google-android-nougat-version-7. பார்த்த நாள்: July 30, 2016.
- ↑ Amadeo, Ron (March 21, 2016). "This is Android N's freeform window mode". Ars Technica. Condé Nast. Retrieved July 1, 2016.
- ↑ Woods, Shannon (April 13, 2016). "Optimize, Develop, and Debug with Vulkan Developer Tools". Android Developers Blog. Google. Retrieved February 27, 2017.
- ↑ "Vulkan Graphics API". Android Developers. Google. Retrieved February 27, 2017.