ஆண்ட்ராய்டு ஓரியோ
![]() | |
![]() பிக்சல் செல்லிடப்பேசியிலுள்ள ஆண்ட்ராய்டு ஓரியோவின் முகப்புத் தோற்றம் | |
விருத்தியாளர் | கூகிள் |
---|---|
பொது பயன்பாடு | ஆகத்து 21, 2017 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 8.0.0 (OPR6.170623)[1] / ஆகத்து 21, 2017 |
முன்னையது | ஆண்ராய்டு நொளகட் |
ஆதரவு நிலைப்பாடு | |
செயலில் |
ஆண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo) என்பது ஆண்ட்ராய்டு செல்லிடத் தொலைபேசி இயக்க முறைமையின் எட்டாவது பதிப்பின் குறியீட்டுப் பெயர் ஆகும். இஃது மார்ச் 21, 2017 அன்று முதல் மேம்பாட்டு முன்னோட்டமாக வெளியிடப்பட்டது. இரண்டாவது மேம்பாடு முன்னோட்டம் மே 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.
வரலாறு
[தொகு]மார்ச் 21, 2017 இல், நெக்ஸஸ் 5X, நெக்ஸஸ் 6P, நெக்ஸஸ் பிளேயர், பிக்சல் சி மற்றும் பிக்சல் நுண்ணறிபேசி சாதனங்களுக்குக் கிடைக்கும் வகையில் அண்ட்ராய்டு "ஓ" எனும் இயங்குதள முன்னோட்டத்தை முதலில் வெளியிடப்பட்டது.[2][3][4][5].மொத்தம் நாண்கு முன்னோட்டத்தைக் கூகிள் வெளியிட திட்டமிட்டுள்ளது.இரண்டாவது,மே 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.அது பீட்டா தரமுறையாகக் கருதப்படுகிறது[6] மேலும் சூன் மற்றும் சூலையில் மேலும் முன்னோட்டங்கள் வெளியிடப்பட உள்ளன. 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாக அதன் இறுதி அறிவிப்பினை வெளியீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.[7][8]
ஆகத்து 21 அன்று ஓரியோ என்று கூகுள் நிறுவனம் இதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.[9]
அம்சங்கள்
[தொகு]பயனர் அனுபவம்
[தொகு]வரக்கூடிய அறிவிப்புகளை உறக்கநிலையில் வைக்க முடியும், மேலும் "சேனல்கள்" என்று அறியப்படும் தலைப்பு அடிப்படையிலான குழுக்களில் அதனைச் சேர்க்கலாம்.[10] எளிதாக ரிங்டோன் போன்றவற்றை அமைத்திடலாம்.[11] அமைப்புகள் பயன்பாட்டில் ஒரு புதிய வடிவமைப்புத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளை தீம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விரிவான வகைப்படுத்தலைக் கொண்டிருக்கும்.[12].
மேடை
[தொகு]பயன்பாட்டு மென்பொருள்களில் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்த முடியும்.[13]. மேலும் பின்புலமாக இயங்கக் கூடியவற்றின் நடவடிக்கையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும். இதன் மூலம் அதன் மின்கல திறனை மேம்படுத்தும்.[14] ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளத்தில் புதிய முகவடிகளை (எமோஜி) கொண்டுள்ளது. அது யுனிகோட் 10 என்ற தரத்தில் சேர்க்கப்படும். முகவடிவிற்கான புதிய எழுத்துரு சேர்க்கப்படும். இது ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் அறிமுகம்செய்யப்பட்ட "குமிழ்" வடிவமைப்புக்கு எதிரிடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[15][16] இது 1 ஜி.பி ரேமினைக் கொண்ட செல்லிடத் தொலைபேசிக்காகவே ஆண்ட்ராய்டு கோ என்பதனை அறிமுகம் செய்ய உள்ளது.மேலும் சாதனத்திற்குப் பொருத்தமான பயன்பாடுகளினை முன்னிலைப்படுத்திக் காட்டும்.[17][18].
இவற்றையும் காண்க
[தொகு]ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு
சான்றுகள்
[தொகு]- ↑ "Google Git". Android Source. கூகுள். Retrieved August 21, 2017.
- ↑ Bohn, Dieter (மார்ச் 21, 2017). "கூகிள் ஆண்ட்ராய்டு ஓ வினை வெளியிட்டது". தெ வெர்ஜ். Vox Media. Retrieved மார்ச்சு 22, 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Lardinois, Frederic (March 21, 2017). "ஆண்ட்ராய்டு ஓ வின் முதல் டெவெலப்பர் முன்னோட்டத்தை கூகிள் அறிமுகப்படுத்துகிறது". TechCrunch. AOL. Retrieved March 22, 2017.
- ↑ Ruddock, David (March 21, 2017). "ருடாக், டேவிட் (மார்ச் 21, 2017). "கூகிள் அண்ட்ராய்டு ஓ அறிவிக்கிறது: மின் மேலாண்மை கவனம், அறிவிப்புகளை, மேலும்". பார்த்த நாள் மார்ச் 22, 2017". Android Police. Retrieved March 22, 2017.Ruddock, David (March 21, 2017). "Google announces Android O: Focus on power management, notifications, and more". Android Police. Retrieved March 22, 2017.
- ↑ Crider, Michael (March 21, 2017). "Android O Developer Preview Supports Nexus 5X and 6P, Nexus Player, Pixel and Pixel XL, and Pixel C". Android Police. Retrieved March 22, 2017.
- ↑ "What's New in Android: O Developer Preview 2 & More". 2017-05-17. Retrieved 2017-05-20.
- ↑ Whitwam, Ryan (March 21, 2017). "Android O developer preview will include 4 releases, final version coming in Q3 2017". Android Police. Retrieved March 22, 2017.
- ↑ "Program Overview". Android Developers. Google. Retrieved March 23, 2017.
- ↑ Samat, Sameer (August 21, 2017). "Android Oreo superpowers, coming to a device near you". Google.
- ↑ Gartenberg, Chaim (March 21, 2017). "Android O will give you even more control over notifications". The Verge. Vox Media. Retrieved March 22, 2017.
- ↑ Statt, Nick (March 23, 2017). "Android O will make it easier to add custom ringtones and notification sounds". The Verge. Vox Media. Retrieved March 24, 2017.
- ↑ Amadeo, Ron (March 23, 2017). "Hands-on with Android O—A million new settings and an awesome snooze feature". Ars Technica. Condé Nast. Retrieved April 14, 2017.
- ↑ Ruddock, David (March 21, 2017). "Android O feature spotlight: Android will support wide color gamut profiles in apps". Android Police. Retrieved March 22, 2017.
- ↑ Carman, Ashley (March 21, 2017). "Android O will limit what apps can do in the background to save battery life". The Verge. Vox Media. Retrieved March 22, 2017.
- ↑ "Google redesigns emoji (again) for Android O". GSMArena. Retrieved 19 May 2017.
- ↑ "Google I/O 2017: Android O to Bring Redesigned Emojis, Full Support for Emoji 5.0 Characters". NDTV. Retrieved 19 May 2017.
- ↑ ""Android Go" will strip Android down for ultra-low-budget phones". Ars Technica. Conde Nast. Retrieved 19 May 2017.
- ↑ "Android Go could help make Android O a runaway success". Engadget. Retrieved 19 May 2017.