அலி லார்டேர்
Appearance
அலி லார்டேர் | |
---|---|
![]() | |
பிறப்பு | அலிசன் எலிசபெத் லார்டேர் பெப்ரவரி 28, 1976 செர்ரி குன்று ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1997–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | Hayes MacArthur (தி. 2009) |
பிள்ளைகள் | 1 |
அலி லார்டேர் (ஆங்கில மொழி: Ali Larter) (பிறப்பு: பெப்ரவரி 28, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rose, Mike (2016-02-28). "Jason Aldean, Ali Larter top list of celebrity birthdays for February 28, 2016". The Plain Dealer (Cleveland, Ohio). http://www.cleveland.com/entertainment/index.ssf/2016/02/jason_aldean_ali_larter_top_li.html.
- ↑ "Ali Larter Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2021-01-13.
- ↑ "Heroes Cast Members, Tracy Strauss". NBC. Archived from the original on ஏப்பிரல் 8, 2010. Retrieved சூலை 24, 2010.