அருள்நிதி
Appearance
அருள்நிதி | |
---|---|
பிறப்பு | அருள்நிதி தமிழரசு சூலை 21, 1987 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010 – தற்போது |
வாழ்க்கைத் துணை | கீர்த்தனா |
அருள்நிதி (Arulnithi, பிறப்பு: சூலை 27, 1987)[1] தமிழ் திரைப்பட நடிகராவார். இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் ஆவார்.[2]
திரைப்படம்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2010 | வம்சம் | அன்பரசு | பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2011 | உதயன் | உதயன் , வசந்த் |
|
2011 | மௌன குரு | கருணாகரன் | |
2013 | தகராறு | சரவணன் | |
2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | ||
2015 | டிமாண்டி காலனி | ஸ்ரீனிவாசன் (ஸ்ரீனி) | |
2015 | நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் | சண்முக பாண்டியன் | |
2016 | ஆறாது சினம் | அரவிந்த் | |
2017 | பிருந்தாவனம் | கண்ணன் | |
2018 | இரவுக்கு ஆயிரம் கண்கள் | பரத் | |
2019 | K-13 | மதிலழகன் | |
2021 | களத்தில் சந்திப்போம்]] | ஆனந்த் | |
2021 | டைரி | ||
2021 | டி பிளாக் | ||
2021 | தேஜாவு | ||
2024 | டிமான்ட்டி காலனி-2 | ஸ்ரீனிவாசன்/ரகு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.indiaglitz.com/arulnidhi-the-birthday-boy-kannada-news-58747
- ↑ எஸ்.கோபாலகிருஷ்ணன், ed. (21 ஜூலை 2020). அருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரமான படங்களால் தனிக்கவனம் ஈர்த்த கலைஞர். தி ஹிந்து தமிழ் இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)