உள்ளடக்கத்துக்குச் செல்

அரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசன் (ஒலிப்பு) என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் தேவநேயப் பாவணர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.[1][2][3]

வெளி இணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "monarch". Oxford Dictionaries. 2014. Archived from the original on May 17, 2014.
  2. Webster's II New College Dictionary.Monarch. Houghton Mifflin. Boston. 2001. p. 707. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-96214-5
  3. "the Holy Roman Empire". www.heraldica.org. Archived from the original on 2017-12-29. பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசன்&oldid=3752292" இலிருந்து மீள்விக்கப்பட்டது