உள்ளடக்கத்துக்குச் செல்

அம்புஜா சிமென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்புஜா சிமென்ட் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம், முபச500425 , தேபசAMBUJACEM
நிறுவுகை1986
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முதன்மை நபர்கள்சுரேஷ் நியோட்டியா, நிறுவனர்
N. S. Sekhsaria,Co-Founder, Chairman[1]
ஓன்னி வான் டெர் வெய்ஜே, நிஉவாக இயக்குனர்
தொழில்துறைசிமெண்ட்
உற்பத்திகள்சிமெண்ட்
வருமானம்7,332.71 கோடி (US$920 மில்லியன்)2010
இணையத்தளம்www.ambujacement.com

அம்புஜா சிமென்ட் லிமிடெட் (Ambuja Cements Limited) முன்னர் குஜராத் அம்புஜா சிமெண்ட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதுவே உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்.

குறியீடுகள்

[தொகு]

இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடபட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட குறியீடுகள் பின்வருமாறு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sharp rise in Gujarat Ambuja trading volumes, share price — Market buzz on Holcim interest". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16. {{cite web}}: C1 control character in |title= at position 59 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புஜா_சிமென்ட்&oldid=4075755" இலிருந்து மீள்விக்கப்பட்டது