அணியற
Appearance
அணியற | |
---|---|
இயக்கம் | பரதன் (திரைப்பட இயக்குநர்) |
தயாரிப்பு | எம்.ஓ. ஜோசப் |
கதை | உறூப் |
திரைக்கதை | உறூப் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | கவியூர் பொன்னம்மா சங்கராடி பகதூர் எம். ஜி. சோமன் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | எம். எஸ். மணி |
கலையகம் | மஞிலாஸ் |
விநியோகம் | மஞிலாஸ் |
வெளியீடு | 12-மே-1978 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
அணியற (Aniyara) என்பது 1978-ஆம் ஆண்டு மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட ஓர் இந்தியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை பரதன் இயக்க, எம். ஓ. ஜோசப் தயாரித்தார். கவியூர் பொன்னம்மா, சங்கராடி, பகதூர், எம். ஜி. சோமன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி. தேவராஜன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- கவியூர் பொன்னம்மா
- சங்கராடி
- பகதூர்
- எம். ஜி. சோமன்
- மம்தா
- முரளி மோகன் மகந்தி
- ரீனா
- ஊர்மிளா
ஒலிப்பதிவு
[தொகு]ஜி. தேவராஜன் இசையமைப்பில் பாடல் வரிகளை பு. பாசுகரன் எழுதினார்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "அனகசங்கல்ப காயிகே" | கே. சே. யேசுதாசு | பு. பாசுகரன் | |
2 | "காஞிரோட்டு காயலிலே" | கார்த்திகேயன் | பு. பாசுகரன் |