அடித்தட்டு வர்க்கம்
Appearance
அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும்.[1][2][3]
ஆங்கிலத்தில் working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் உழைப்பாளிகள், விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு.
இவற்றையும் பாக்க
[தொகு]வர்க்கம் | தொகு |
---|---|
வர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gilbert, Dennis (1998). The American Class Structure. New York: Wadsworth Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-50520-1.
- ↑ Myrdal, Gunnar (1963). Challenge to Affluence. New York, NY: Random House. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-41897-2.
- ↑ Gans, Herbert (1996). "From 'Underclass' to 'Undercaste': Some Observations About the Future of the Post-Industrial Economy and its Major Victims" in Urban Poverty and the Underclass (edited by Enzo Mingione). Cambridge, Massachusetts: Blackwell Publishers. pp. 141–152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-20037-1.