அசிதாங்க பைரவர்
Appearance
அசிதாங்க பைரவர் | |
---|---|
தேவநாகரி | अस्तिंग भैरवा |
சமசுகிருதம் | Asitanga Bhairava |
தமிழ் எழுத்து முறை | அசிதாங்க பைரவர் |
பாளி IAST | Asitanga Bhairava |
எழுத்து முறை | அசிதாங்க பைரவர் |
வகை | அஷ்ட பைரவர்களின் முதன்மையான தோற்றம் |
இடம் | வாரணாசி |
கிரகம் | பிருகஸ்பதி |
மந்திரம் | ஓம் பம் பம் ச அஸிதாங்காயே நமஹா |
ஆயுதம் | கத்தி |
துணை | பிராம்மி |
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் விருத்தகாலர் கோயிலில் அருள் செய்கிறார். அன்னத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் பிருகஸ்பதிவின் கிரக தோசத்திற்காக இப்பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்மி விளங்குகிறாள்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
[தொகு]மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்