அக்மெல்லா
அக்மெல்லா | |
---|---|
Acmella ciliata | |
![]() | |
Acmella uliginosa | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | கேம்பனுலிட்ஸ்
|
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம்
|
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
Subtribe: | |
பேரினம்: | |
மாதிரி இனம் | |
Acmella repens (Walter) Rich.[1] | |
வேறு பெயர்கள் | |
|
அக்மெல்லா (தாவரவியல் பெயர்: Acmella) என்பது சூரியகாந்திக் குடும்பம் (Asteraceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 1704 பேரினங்களில் ஒன்றாகும்.[2] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் () ஆவார். இவரை , Rich. ex Pers. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும்.[3] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1807 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் வாழ்விடங்கள், பூமியின் வெப்ப வலய, அயன அயல் மண்டலப் பகுதிகள் முதல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நடுநிலப்பகுதிகள் வரை உள்ளன.
வளர் இயல்புகள்
[தொகு]இதன் இனங்கள் பூண்டு வகைத் (herb) தாவரமாகும். இவைகளின் வாழ்நாள் ஓராண்டுத் (annual) தாவரமாகவோ , இரண்டு ஆண்டுக்களும் மேலாக தொடர்ந்து வாழும் பல்லாண்டுத் (perennial) தாவரமாகவோ இருக்கின்றன. இவற்றின் தண்டமைவு கிளைகளாக உள்ளன. ஒவ்வொரு தண்டும், 10 முதல் 20 செண்டிமீட்டர் நீளம் வரை காணப்படுகிறது. அத்தண்டு, தரைபடர்(prostrate) தண்டாகவோ அல்லது நிமிர்ந்த (erect) நிலையிலோ இருக்கின்றன.
இதன் இலைகள் எதிர்எதிரே (opposite) அமைந்துள்ளன. இலை ஓரங்கள் பற்கள் (serrate) வடிவத்திலோ, நேர்கோடு வடிவத்திலோ(smooth) அமைந்துள்ளன. இலை மேலுள்ள முடிகள் சொர சொரப்பாகவோ (rough) அல்லது மென்மையாகவோ (soft) காணப்படுகின்றன. பூக்கள் தண்டின் கோணத்திலோ அல்லது உச்சியிலோ அமைந்துள்ளன. பெரும்பாலும், அப்பூக்கள் தனித்து (solitary) காணப்படுகின்றன. ஒரு சில இனங்களில் தனிப்பூக்களுக்கு மாற்றாக, பூந்துணர்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறுபூவும் மணி (bell) போன்ற வடிவமுடைய, 4 அல்லது 5 பூவிதழ்களைப் பெற்றுள்ளன. பெரும்பாலும் இப்பூக்கள் மஞ்சள் நிறமுடையதாக உள்ளன. சில சமயங்களில் செவ்வூதா நிறத்தில் இருக்கின்றன. இருபாலினப் பூக்களும், ஒரே பூந்துணரிலேயே அமைந்துள்ளன. கதிர்ச்சிறுபூக்களே (ray floret) விதையை உண்டாக்கும் சூலகங்களாக (gynoecium) உள்ளன.[4]
பயன்கள்
[தொகு]அக்மெல்லா ஓலரேசியா என்ற இதன் இனம் பல நூறு ஆண்டுகளாகப் பயிரிடப்படுகிறது. இது உணவாகவும், மூலிகை மருந்தாகவும், பூச்சிக்கொல்லியாகவும், அலங்காரத் தாவரம் ஆகவும் பயன்படுத்தப் படுகின்றது. குறிப்பாகப் பல்வலி மருந்தாகவும், வாய்நோய்த் தொற்றுகளுக்கும் இது பயன்படுவதால், இதனைப் 'பல்வலி தாவரம்' ('toothache plant') என அழைப்பர்.[5]
இனங்கள்
[தொகு]கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 35 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.
- Acmella alba (L'Hér.) R.K.Jansen[6]
- Acmella alpestris (Griseb.) R.K.Jansen[7]
- Acmella bellidioides (Sm.) R.K.Jansen[8]
- Acmella brachyglossa Cass.[9]
- Acmella brachyglossa Cass.[9]
- Acmella calva (DC.) R.K.Jansen[10]
- Acmella caulirhiza Delile[11]
- Acmella ciliata (Kunth) Cass.[12]
- Acmella darwinii (D.M.Porter) R.K.Jansen[13]
- Acmella decumbens (Sm.) R.K.Jansen[14]
- Acmella filipes (Greenm.) R.K.Jansen[15]
- Acmella ghoshinis (Sheela) Reshmi & Rajalakshmi[16]
- Acmella glaberrima (Hassl.) R.K.Jansen[17]
- Acmella grandiflora (Turcz.) R.K.Jansen[18]
- Acmella grisea (Chodat) R.K.Jansen[19]
- Acmella iodiscaea (A.H.Moore) R.K.Jansen[20]
- Acmella kalelii M.M.Campos, C.F.Hall & J.U.Santos[21]
- Acmella leptophylla (DC.) R.K.Jansen[22]
- Acmella leucantha (Kunth) R.K.Jansen[23]
- Acmella lundellii R.K.Jansen[24]
- Acmella marajoensis G.A.R.Silva & J.U.Santos[25]
- Acmella oleracea (L.) R.K.Jansen[26]
- Acmella paniculata (Wall. ex DC.) R.K.Jansen[27]
- Acmella papposa (Hemsl.) R.K.Jansen[28]
- Acmella pilosa R.K.Jansen[29]
- Acmella poliolepidica (A.H.Moore) R.K.Jansen[30]
- Acmella psilocarpa R.K.Jansen[31]
- Acmella pusilla (Hook. & Arn.) R.K.Jansen[32]
- Acmella radicans (Jacq.) R.K.Jansen[33]
- Acmella ramosa (Hemsl.) R.K.Jansen[34]
- Acmella repens (Walter) Rich.[35]
- Acmella serratifolia R.K.Jansen[36]
- Acmella sodiroi (Hieron.) R.K.Jansen[37]
- Acmella tetralobata (Reshmi & Rajalakshmi) Reshmi & Rajalakshmi[38]
- Acmella uliginosa (Sw.) Cass.[39]
- Acmella vazhachalensis (Sheela) Reshmi & Rajalakshmi[40]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ lectotype designated by Jansen, Syst. Bot. Monogr. 8: 19 (1985)
- ↑ "Asteraceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Asteraceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella Richard". Flora of North America.
- ↑ Chung, K. (2008). "Notes on Acmella (Asteraceae: Heliantheae) in Taiwan". Bot Stud 49: 73–82. http://tsps.org.tw/document/paper/new/007%20Notes%20on%20Acmella%20(Asteraceae%20Heliantheae)%20in%20Taiwan.pdf.
- ↑ "Acmella alba". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella alba". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella alpestris". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella alpestris". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella bellidioides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella bellidioides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ 9.0 9.1 "Acmella brachyglossa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella brachyglossa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella calva". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella calva". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella caulirhiza". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella caulirhiza". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella ciliata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella ciliata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella darwinii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella darwinii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella decumbens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella decumbens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella filipes". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella filipes". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella ghoshinis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella ghoshinis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella glaberrima". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella glaberrima". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella grandiflora". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella grandiflora". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella grisea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella grisea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella iodiscaea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella iodiscaea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella kalelii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella kalelii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella leptophylla". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella leptophylla". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella leucantha". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella leucantha". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella lundellii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella lundellii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella marajoensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella marajoensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella oleracea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella oleracea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella paniculata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella paniculata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella papposa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella papposa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella pilosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella pilosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella poliolepidica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella poliolepidica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella psilocarpa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella psilocarpa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella pusilla". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella pusilla". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella radicans". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella radicans". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella ramosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella ramosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella repens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella repens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella serratifolia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella serratifolia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella sodiroi". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella sodiroi". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella tetralobata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella tetralobata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella uliginosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella uliginosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024. - ↑ "Acmella vazhachalensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 20 மார்ச்சு 2024.
"Acmella vazhachalensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 20 மார்ச்சு 2024.
வெளியிணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Acmella தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் Acmella பற்றிய தரவுகள்