4-வினைல்பிரிடின்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தினைல் பிரிடின் | |
இனங்காட்டிகள் | |
100-43-6 | |
Beilstein Reference
|
104506 |
ChemSpider | 7221 |
EC number | 202-852-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7502 |
| |
UNII | I56G67XM8D |
பண்புகள் | |
C7H7N | |
வாய்ப்பாட்டு எடை | 105.14 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.988 கி/செ.மீ3 |
கொதிநிலை | 62–65 °C (144–149 °F; 335–338 K) 15 மில்லிமீட்டர் பாதரசம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H301, H314, H315, H317, H319, H330, H334, H411 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P272, P273, P280 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-வினைல்பிரிடின் (4-Vinylpyridine) CH2CHC5H4N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வகைச் சேர்மமாகும். பிரிடின் வழிப்பெறுதியான இச்சேர்மத்தில் பிரிடீன் கட்டமைப்பின் 4 ஆவது நிலையில் வினைல் குழு இடம்பெற்றிருக்கும். நிறமற்றதாகவும் நீர்ம நிலையிலும் இது காணப்படுகிறது. மாசு கலந்த மாதிரிகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. சில சிறப்பு பலபடிகளைத் தயாரிக்க உதவும் முன்னோட்டி ஓருருவாக 4-வினைல்பிரிடின் பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]4-மெத்தில்பிரிடினுடன் பார்மால்டிகைடை வினைபுரியச் செய்து 4-வினைல்பிரிடின் உற்பத்தி செய்யப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_399