உள்ளடக்கத்துக்குச் செல்

4-நைட்ரோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-நைட்ரோபென்சால்டிகைடு
Skeletal formula of 4-nitrobenzaldehyde
Ball-and-stick model of the 4-nitrobenzaldehyde molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4- நைட்ரோபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
'பா-நைட்ரோபென்சால்டிகைடு
பண்புகள்
C7H5NO3
வாய்ப்பாட்டு எடை 151.12 g·mol−1
தோற்றம் இலேசான மஞ்சள் நிறப்படிகத் திண்மம்
அடர்த்தி 1.546 கி/செ.மீ3[1]
உருகுநிலை 103 முதல் 106 °C (217 முதல் 223 °F; 376 முதல் 379 K)[2]
கொதிநிலை 300 °C (572 °F; 573 K)[1]
-66.57•10−6 செ.மீ3/மோல்
இனங்காட்டிகள்
555-16-8 Y
ChEBI CHEBI:66926 N
ChEMBL ChEMBL164236 Y
ChemSpider 526 Y
InChI
  • InChI=1S/C7H5NO3/c9-5-6-1-3-7(4-2-6)8(10)11/h1-5H Y
    Key: BXRFQSNOROATLV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H5NO3/c9-5-6-1-3-7(4-2-6)8(10)11/h1-5H
    Key: BXRFQSNOROATLV-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 541
  • O=[N+]([O-])c1ccc(C=O)cc1
தீங்குகள்
GHS pictograms
H317, H319
P280, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

4-நைட்ரோபென்சால்டிகைடு (4-Nitrobenzaldehyde) என்பது C7H5NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒரு நைட்ரோ குழு பாரா-நிலையில் பதிலீடு செய்யப்பட்டு ஓர் ஆல்டிகைடுன் இணைந்திருக்கிறது. 4-நைட்ரோதொலுயீன் மற்றும் அசிட்டிக் நிரிலியிலுள்ள குரோமியம்(VI) ஆக்சைடும் வினைபுரிந்து நைட்ரோபென்சைல்டையசிட்டேட்டு உருவாகிறது. இதை எத்தனாலில் இருக்கும் கந்தக அமிலத்தால் நீராற்பகுப்பு செய்து 4- நைட்ரோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது [3]

4-நைட்ரோபென்சால்டிகைடு தொகுப்பு.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 4-Nitrobenzaldehyde(555-16-8) (Date Accessed 17 April 2013)
  2. வார்ப்புரு:Aldrich
  3. 4-Nitrobenzaldehyd, Versuchsvorschrift aus: Organic Syntheses, Coll. Vol. 2, p. 441 (1943); Vol. 18, p. 61 (1938).
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-நைட்ரோபென்சால்டிகைடு&oldid=3752395" இலிருந்து மீள்விக்கப்பட்டது